LOVE CATS - The Love and Importance of Cats in Islam

LOVE CATS  - The Love and Importance of Cats in Islam The Prophet Muhammad (pbuh) was tender and kind towards cats. He appreciated cats. Prophet Muhammad’s (pbuh) favorite cat was called Muezza.

Islam faith and cats – Arabs in the 7th century believed that the cat was pure spirited. Pre-Islamic Arabs are said to have worshipped a Golden Cat. The Prophet Muhammad (s) was tender and kind towards cats. Muhammad’s (s) favorite cat was called Muezza. There is a well known story regarding the Prophet Muhammad (s) and Muezza. When the call to prayers was heard, Muezza was asleep on one of the sl

eeves of the Prophet’s (s) robes. The Prophet (s) wanted to wear the robe to go to prayers. Rather than disturb Muezza, Muhammad (s) cut off the sleeve to leave Muezza in peace. Prophet (s) then stroked the cat three times, which, it is said, granted Muezza seven lives and the ability to land on his feet at all times (as you might know, cats have a self-righting mechanism,a righting reflex, which is a complex series of movements when a cat falls and which protects the cat from breaking her back). Prophet (s) was so attached to his cat that when he gave sermons he let Muezza rest on his lap and he also drank from water previously drunk by his cat. He also did his ablutions from the same water that was drunk by a cat. He seemed to treat his cat in the same way as cat lovers do today but even cat lovers might think twice about drinking the same water that had been drunk by a cat for fear of transmission of disease from the cat’s saliva (but see below). Islam teaches Muslims to treat cats well and that the cat is a creature to be cherished and loved. Mistreating a cat is regarded as a severe sin in Islam. Cats according to the Qur`an and Sunnah
An example as to how Muslims are punished for mistreating cats can be found in the `ahadith (oral traditions telling the story of the Prophet Mohammed (s) and which have been recorded in writing). When a woman kept a cat locked up and failed to feed the cat until the cat died, the woman was tortured and "put to hell.”
It is believed that you will suffer no harm if you drink from the cat’s water provided no impurities are seen in the cat’s mouth. In another story from the `ahadith, it is stated that a when a cat ate a pudding put down during prayers, the person who was in charge of the pudding ate from the same place as the cat and Prophet (s) said this was alright as the cat is not unclean and is "one of those who go around amongst us". Islam teaches Muslims that, in relation to a cat:

the cat should not be sold for money or other traded goods
cats saliva is harmless unless the cat has "visible impurities" in the mouth
that Muslims are free to live with cats but they must treat cats well, providing the cat with enough water and food and giving "roaming time" (a degree of freedom of movement)

Bukhari’s authentic hadith is one of the six major Sunni hadith collections (Wikipedia). Muslims see this hadith as the most trusted collection; many would say the most authoritative book after the Qur`an. This hadith regarding cats is set out in Volume 3, Book 40, Number 552. The story of the women mentioned above is recited. It seems that the woman was scratched by the cat and to punish the cat she imprisoned it and failed to feed it. Her actions were frowned upon and she was duly punished. Islam’s teachings in relation to cats indicates a gentle approach to our fellow creatures, including humans!

– *Thermos Flask*– *Blankets*– *Generators*– *Family Tents*– *Heaters*– *Other Essentials*
16/02/2023

– *Thermos Flask*
– *Blankets*
– *Generators*
– *Family Tents*
– *Heaters*
– *Other Essentials*

More than 30,000+ people died and 10,000+ are injured in Turkey & northwest Syria, They need our help.YSFT is aiming to donate 1000 Kits of essentials to them.

11/02/2023
*ஸூரா அல் ஃபாத்திஹா - 14 திருக்குர்ஆன் தமிழ் விரிவுரை*மௌலானா கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ*Surah Al-Fathia - 14 Quran Transl...
07/02/2023

*ஸூரா அல் ஃபாத்திஹா - 14 திருக்குர்ஆன் தமிழ் விரிவுரை*

மௌலானா கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

*Surah Al-Fathia - 14 Quran Translation Tamil*

Hazrath K.A.Nizamudeen Manbvee

*எங்கள் தமிழ் குர்ஆன் மற்றும் ஹதீஸ் சேனல் இணையவும்*



குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சத்திய இஸ்லாத்தை மக்களிடையே கொண்டு செல்வதே நோக்கமாகும்.... நன்மையை ஏவி தீமையை தடுத்.....

18/08/2022

Big Cats World's smallest cat

04/03/2022

21-year-old future doctor travelled to the Polish border accompanied by his two cats, Stella and Santa tucked into his coat.

12/02/2022

Cat Loves To Eat (Mother and son )

பூனை விரும்பி உண்ணும் (தாய் மற்றும் மகன்)

Couple cancel dream wedding to help a stray cat
03/02/2022

Couple cancel dream wedding to help a stray cat

A couple become besotted with a homeless cat on the streets of Abu Dhabi and decide to take him home at all costs .

28/01/2022

CAT WATCHING TV

What's new, pussycat? Meow Cafe, the first cat cafe in Abu DhabiSip on coffee and make some furry friends at this family...
27/01/2022

What's new, pussycat?

Meow Cafe, the first cat cafe in Abu Dhabi

Sip on coffee and make some furry friends at this family-friendly spot at Al Muneera

Abu Dhabi has a new spot that combines UAE residents’ love for cats and coffee. Meow Cafe, which had its soft opening in November, is the first venue of its kind to open in the capital. The well-lit space, located at Al Muneera, is home to 13 furry residents.

The venue is inspired by the cat cafes found in Japan – the interiors even feature a cherry blossom tree – where visitors can enjoy hot and cold beverages and baked treats, from crepe cakes to zaatar croissants.

Meanwhile animal lovers can head to a separate section to play with the cats, many of which sport Japanese-inspired names such as Yuri and Kora. There are different breeds, from Siamese and Persians to British shorthairs.

Scroll through the gallery above for a look at the cat cafe

The entry fee to the cat section is Dh45 for adults and Dh35 for children under 10 for an hour.

There, customers can interact with the fluffy residents that roam freely.

The space features plenty of accessories for the animals, from cat trees to scratching posts, and a glass wall that allows the animals to people-watch.

There’s also a separate area to which the cats can retreat if they don’t feel like socialising with customers.

Meow Cafe started as a passion project, says Mouza Al Mannaei, the operations manager, with all of the cats rescued.

“Some are adopted, some are dumped pets, and some were bought because they were found in bad shape in Al Mina,” Ms Al Mannaei says.

“They stayed with the owner’s family for three years before they were moved to this location.”

The idea for the cafe came when the owner visited Japan and saw the venues there. Her daughter was a huge fan of the animals but they couldn’t go in because young children weren’t allowed.

It sparked the idea for a cat cafe in the UAE that was family-friendly, and didn’t place restrictions on age.

Of course, there are “cat rules” that have to be followed to ensure the children and cats are having a good time.

Children are told not to jump, run or yell at the animals, to be gentle with them at all times, and not to use a flash camera. Children also have to be accompanied by an adult, with a maximum two for each grown-up.

“The staff are also on hand," Ms Al Mannaei says. "They will share the rules with those visiting the cats. If someone breaks the rules more than three times, they will be asked to leave, for the safety of children and the cats."

The rules support the cafe's overall goal – to make it more educational, especially for children.

“We wanted to teach young children the best way to properly interact with cats,” Ms Al Mannaei says.

“That way they can learn the proper way to deal with them, and make sure they don’t accidentally abuse them.

"Cats and other pets are a huge responsibility as well. This way, children got a chance learn about the responsibility that goes into caring for them before getting a pet.”

Unlike some other cat cafes around the world, the cats aren’t up for adoption or sale.

“We love the animals here, and are not looking to give them away,” Ms Al Mannaei says. “They’re part of the family.”

The concept of cat cafes isn't new to the UAE. Dubai's first cat cafe, Ailuromania, opened in 2015.

Dubai residents can also meet some furry friends at Vibrissae, a cafe named after the whiskers of a cat, that opened in Al Safa in 2021.

Meow Cafe, Abu Dhabi's first cat cafe, is located in Al Muneera. All photos: Victor Besa / The National

Meow Cafe at Al Muneera in Abu Dhabi has been inspired by the cat cafes in Japan. Photo: Victor Besa / The National

There are rules for visitors at Meow Cafe. Photo: Victor Besa / The National

https://www.thenationalnews.com/lifestyle/2022/01/26/whats-new-pussycat-meow-cafe-the-first-cat-cafe-in-abu-dhabi/?fbclid=IwAR0630PBfI1QuEgyQWENM6eaQ3A4cQkr4HQ-zYOib3jclDXVAMyPsWEDCK4

10/01/2022
Tamil Nadu | A pet parent in Coimbatore performed a baby shower ritual for her catsPeople conduct baby showers for human...
06/01/2022

Tamil Nadu | A pet parent in Coimbatore performed a baby shower ritual for her cats

People conduct baby showers for humans so we did the same for our cats as they are a member of our family. We came to the clinic & organized the baby shower along with the doctors,said pet parent

https://mobile.twitter.com/ANI/status/1477669291147206656

“Tamil Nadu | A pet parent in Coimbatore performed a baby shower ritual for her cats People conduct baby showers for humans so we did the same for our cats as they are a member of our family. We came to the clinic & organized the baby shower along with the doctors,said pet parent”

கர்ப்பமாக இருக்கும் பூனைகளுக்கு வளைகாப்புகோயம்புத்தூர் சுவாரசியம்கருவுற்று இருக்கும் பூனைகளுக்கு, அவற்றை வளர்ப்பவர்களால்...
06/01/2022

கர்ப்பமாக இருக்கும் பூனைகளுக்கு வளைகாப்பு

கோயம்புத்தூர் சுவாரசியம்

கருவுற்று இருக்கும் பூனைகளுக்கு, அவற்றை வளர்ப்பவர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இது கோயம்புத்தூரில் நடந்துள்ளது.

''எங்கள் வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம். அவற்றுக்கு பூனைகளுக்கான உணவுகளும் திண்பண்டங்களும் வழங்கினோம். பெண்களுக்கு மக்கள் வளைகாப்பு நடத்துகிறார்கள். இந்தப் பூனைகளும் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால் அவற்றுக்கு நாங்கள் வளைகாப்பு நடத்தியுள்ளோம். மருத்துவ மையத்துக்கு வந்து (விலங்குகள்) மருத்துவர்களுடன் இதை ஏற்பாடு செய்தோம்,'' என்று அவற்றில் ஒரு பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இது முதல்முறை என்றும் இது பூனைகளை மகிழ்ச்சியாக்கும் என்றும் இந்த வளைகாப்பில் கலந்துகொண்ட விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/the-owner-of-the-baby-shower-for-pregnant-cats-in-coimbatore-district-444098.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider

தூக்கத்தில் கும்பகர்ணன்... சுத்தத்தில் நம்மவர்... பூனைகள் பற்றிய ‘அடடே’ தகவல்கள்!   இ.நிவேதா”இந்தப் பூனையும் பால்குடிக்க...
02/01/2022

தூக்கத்தில் கும்பகர்ணன்...

சுத்தத்தில் நம்மவர்...

பூனைகள் பற்றிய ‘அடடே’ தகவல்கள்!

இ.நிவேதா

”இந்தப் பூனையும் பால்குடிக்குமா?”

”பண்றதெல்லாம் பண்ணிட்டு பூனை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்குற”

என்று பலர் திட்டுவதை நாம் கேட்டிருப்போம். குழம்பு சட்டியில் இருக்கும் மீனை தின்று விட்டாலும் அமைதியாக எதுவுமே நடக்காதது போல் பூனை இருக்கும் அந்த அப்பாவியான லுக் பூனைக்கு மட்டுமே பொருந்தும். இந்த குறும்பு பூனைக்குத்தான் இன்று (ஆகஸ்ட் 8) ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டாடுகிறது உலகம்.

பூனைகள் பண்டைய எகிப்தியர்கள் வழிபாட்டு விலங்காக ஏற்றுக்கொண்டு, அதை வழிபட்டு வந்தனர். பூனைகள் மனிதனால் 10,000 ஆண்டுகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வளர்க்க தொடங்கினர்.

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணி. வீடுகளில் வளர்க்கப்படுவதால் சைவ உணவை உண்ணும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தன் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகள் நுழைந்துவிடும். பூனைகளுக்கு சிறந்த இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. எனவே, இரவில் சிறு சத்தம் கேட்டாலும் இரையை வேட்டையாடி உண்டுவிடும். சத்தமின்றி வேட்டையாடி முடிக்கும் திறமை பூனைக்கு உண்டு.

பூனைகளின் உடலமைப்பு:

பூனைகள் பெரும்பாலும் 4-5 கிலோ எடை கொண்டவை. பூனைகளின் சராசரி உயரம் 23-25 செ.மீ மற்றும் உடல் நீளம் 46 செ.மீ, பூனையின் வால் சராசரியாக 30 செ.மீ நீளமுடையதாக இருக்கும். பூனைகளின் காதுகளில் 32 தசைநார்கள் உண்டு. அவற்றின் உடல் வெப்பநிலை 38-39° (101-102.2°F) தாடையிலுள்ள 35 பற்களும் இரையைக் கொல்லும் வகையிலும், மாமிசத்தை கிழிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. பூனைகள் குறைந்த அளவிலான ஒளியை (டபீட்டம் லூசிடம்) கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வை திறன் கொண்டுள்ளது.

பூனைகள் ஆல்பம்

பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:

1. பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும்.

2. பூனைகள் 13-14 மணி நேரம் தூங்குவதிலேயே கழித்துவிடுகின்றன.

3. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை.

4. பூனைகள் தமது காதை 180° வரை அசைக்கக்கூடியதுடன் அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது.

5. பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகம்.

6. பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதற்கு காரணம் பூனைகளுக்கு சுவை அரும்புகள் கிடையாது.

7. பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்ககூடியது.

8. மனிதர்களின் கைரேகையினை போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள் தனித்துவமானவை.

9. பூனைகள் உள்ளங்கால்கள் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

10. பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

11. பெண் பூனைகள் வலது கால் பழக்கமுடையது, ஆண் பூனைகள் இடது கால் பழக்கமுடையது.

12. 32 மாடிகள் உயரத்திலிருந்து விழந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.

13.பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவுக்கு திறன் உடையவை.

14. பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12-15 ஆண்டுகள்.

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எஜமானரை கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், பூனை எப்போதும் செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படும்.

https://www.vikatan.com/oddities/miscellaneous/98360-cat-can-sleep-upto-15-hours-wow-facts-about-cat

பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும். பூனைகள் 13-14 மணி நேரம் தூங....

பூனைகளைப் பற்றி 10 ருசிகர தகவல்கள்பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கி...
02/01/2022

பூனைகளைப் பற்றி 10 ருசிகர தகவல்கள்

பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா?

அப்படியென்றால் உங்களுக்கு பூனையை பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?

சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.

பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.

பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.

பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.

பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.

பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.

பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.

https://www.bbc.com/tamil/global-39576529

பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதித அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங.....

இரு கைகளை நீட்டி.. நாக்கை துழவி.. பீட்சா கேட்கும் வேட்ஸ்வொர்த்! செம பிரில்லியண்ட்.. கலக்கல் வீடியோ!பீட்சாவுக்காக பூனை ஒன...
02/01/2022

இரு கைகளை நீட்டி..

நாக்கை துழவி..

பீட்சா கேட்கும் வேட்ஸ்வொர்த்!

செம பிரில்லியண்ட்..

கலக்கல் வீடியோ!

பீட்சாவுக்காக பூனை ஒன்று இரு கைகளையும் நீட்டி நாக்கை துழவி கெஞ்சி கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ரிஜிஸ்டர் செய்யுங்கள் ரூ.1000 மதிப்பிலான அமேசான் வவுச்சர் வென்றிடுங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய், கிளி உள்ளிட்டவைகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேரத்தை செலவழிப்பர். அவை செய்யும் சிறிய சிறிய சேஷ்டைகளை கூட ரசிப்பதுண்டு. இதுகுறித்து சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் பூனையும் நாயும் மனிதர்கள் என்ன உணவை உண்கிறார்களோ அதை சுவைக்க விரும்பும்.

பெரியவர்கள்

தூங்கும்போதும் சரி முழித்துக் கொண்டிருக்கும் போதும் சரி இவை செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கும்படியாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை இவை அளிக்கும். குழந்தைகளின் சேஷ்டைகளை எப்படி ரசிக்கிறார்களோ அது போல் இவற்றையும் ரசிப்பார்கள்.

பீட்சா

தற்போது ஒரு வீடியோவில் உரிமையாளர் பீட்சாவை சாப்பிடும் போது அதை அவரது வளர்ப்பு பூனை மன்றாடி கேட்கிறது. கருப்பு நிற பூனை ஒன்று அந்த பீட்சாவை பார்த்து கைகளை நீட்டி கேட்கிறது. அது போல் நாக்கை துழவி துழவி கேட்கிறது. இதை அதன் உரிமையாளர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

பூனையின்

பெயர் இந்த வீடியோ கேட்ஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த பூனையின் பெயர் வேட்ஸ்வொர்த். இந்த பூனையே பேசுவது போல் அந்த போஸ்ட்டில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் எல்லாருக்கும் வணக்கம், புதிதாக இந்த பக்கத்தை ஃபாலோ செய்பவர்களுக்கு நன்றி.

கெஞ்சி கேட்பது

புதியவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள சிறப்பான நேரம் இதுதான் என நான் நினைத்தேன். எனக்கு கெஞ்சி கேட்பது மிகவும் பிடிக்கும். ஜாக்ஸ், கட்லர் மற்றும் மிஸ்ட்ரி ஆகிய எனக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர் என அந்த போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 1.4 மில்லியனுக்கு மேல் வியூஸ் போயுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/here-is-the-video-that-a-cat-begs-for-pizza/articlecontent-pf635585-444046.html

Here is the video that a cat begs for Pizza.

01/01/2022

The Prophet (pbuh) their word Surprised scientists about the cat

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் பூனை பற்றி விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது

Feeling Sleepy
01/01/2022

Feeling Sleepy

01/01/2022
19/12/2021

WHO IS INTELLIGENT BOTH OF TWO ?

இருவரில் யார் அறிவாளி ?

*உலக பூனைகள் தினம்* பூனை பற்றிய சில சட்டங்கள்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்த...
10/08/2021

*உலக பூனைகள் தினம்*

பூனை பற்றிய சில சட்டங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள்
பூனையின் எச்சில் பட்ட தண்ணீர் அசுத்தமாகாது மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்த மாகாது
பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம் அந்த இடம் சுத்தமானதே
இப்படி இருக்க அரபு நாடுகளில் இன்றும் பெரும்பாலான வீடுகளில் பூனையை வளர்க்கிறார்கள்

ஒரு சுவாரசியமான செய்தி

மிக பிரலமான ஸஹாபி அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்பொழுதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருப்பார்கள் அதே சமயத்தில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு பையில் எப்பொழுதும். ஒரு குட்டி ஆண் பூனை வைத்திருப்பார்கள் அந்த பூனை அவர்களை விட்டும் எங்கும் செல்லாது சென்றாலும் மீண்டும் அவர்களிடமே வந்து விடும் அந்த பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள் அதற்க்கு தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்பொழுது வழ்ங்குவார்கள்
அவர்களிடம் குட்டி பூனை எப்பொழுதும் இருப்பதால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனைகளின் தந்தை என பொருள் வரும் படி அபூ ஹுரைரா என்று அழைத்தார்கள் அவர்களின் அந்த பெயரே கியாம நாள் வரை நிலைத்து விட்டது
அரபியில் ஹிர்ரா என்றால் ஆண் பூனை என்று பெயர் ஹுரைரா என்றால் குட்டி ஆண் பூனை என்று அர்த்தம்
பூனையை மட்டும் வீட்டில் வளர்க்க அனுமதுயளித்துள்ளார்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை அவ்வாறு வளர்க்கும் பூனையை சுதந்திரமாக விட்டு விட வேண்டும் இதை கட்டிவைத்தோ அல்லது அறையிலோ அல்லலது கூண்டிலோ வைத்து வளர்க்க அனுமதியில்லை அதை வீட்டுக்குள் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போக அனுமதிக்க வேண்டும்
வெளியில் இரை கிடைக்காமல் வீட்டிற்கு வந்தால் உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டும்
சரி
நபிகள் நாயகம் ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் மற்ற பிராணிகளுக்கு கொடுக்காத சலுகையை பிரியத்தை பூனைக்கு மட்டும் ஏன் கொடுத்தார்கள் என்று ஆராயாமல் நாம் சும்மா இருந்து விடுவோம் ஆனால் விஞ்ஞானிகள் சும்மா விடுவார்களா? இதை ஆய்வு செய்தார்கள்.

ஸுப்ஹானல்லாஹ்

பூனையானது ஒரு வித உறுமலை ( Cat Purr)வெளிபடுத்தி கொண்டே இருக்கும்*
அந்த உறுமலானாது ஒரு வித அதிர்வலைகளை வெளியீடுகிறது அந்த அதிர்வலைகளின் அளவு அதிகபட்சமாக. 20 Herz முதல் 140 Herz வரை இருப்பதாக கூறுகிறார்கள்
அந்த அதிர்வலைகளை மனிதன் மீது படும் போது அவனில் எண்ணற்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டு பிடித்திருக்கிறார்கள்*
மனதின் மற்றும் மூளையில் அதிக இருக்கம் அழுத்தம் இருந்தால் அவை நீங்கி விடும்
பூனை வளர்ப்பவர்கள் ஹார்ட்அட்டாக் வருவதை விட்டும் 40 சதவீத ஆபத்திலிருந்து பாதுக்காக்க படுகிறார்கள் அதாவது பூனை வளர்ப்பவர்களுங்கு ஹார்ட் அட்டாக் பெரும் பாலும் வருவதில்லை
உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் பூனையின் அதிர்வலை காரணமாக அவை சீக்கிரம் குணமாகும்
சதை பிடிப்பு சதை வலுவிழந்து இருந்தால் சதை பிடிப்பு நீங்கி சதை வலுவடையும்
மூச்சு திணறல் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் மூச்சு திணறல் நீங்கும்
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் அதன் அதிர்வலையின் காரணமாக இரத்த அழுத்தம் சீராகும்
பூனை வளர்ப்பவர்களின் எலும்பு வலுவடையும் மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு பூனை யின் அதிவர்லையின் காரணத்தால் எலும்பு சீக்கிரம் இணைந்து குணமாகும்
உடலில் ஏதாவது வலி இருந்தால் பூனையை வளர்ப்பதால் வலி குணமாகும்
என்ன ஆச்சிரியம் பூனையின் அதிர்வலைகள் மிகுந்த மருந்துவ பலனை கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
ஆனால் அன்றே நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய பூனையை வளரப்பதை ஆதரித்தும் அதை வீட்டில் உள்ளே வருவதை அனுமதித்தும் நமக்கு அருள் புரிந்திருக்கிரார்கள் எனவே பூனையை இன்றிரிலிருந்து நாம் வளர்போம் *பூனையிடமிருந்து பல ஆரோக்கியத்தை பெறுவோம் பூனை நம் வீட்டில் இருப்பது ஒரு டாக்டர் இருப்பதற்கு சமமாகும்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when LOVE CATS - The Love and Importance of Cats in Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Pets in Chennai

Show All