TKP FARMS

TKP FARMS எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும். நண்பர்களுக்கு வணக்கம்
இந்த குழுவில் தூய நாட்டு கோழிகளை மட்டுமே விற்பனை செய்யலாம் ..
(85)

"croos Breed" கோழிகளை விற்க அனுமதி இல்லை
குழு பக்கம் :

https://www.facebook.com/groups/1630498080574079

விற்பனை இனங்கள் :
(i)குருவுக்கோழி
(ii)பெருவிடைக்கோழி
(iii)சண்டைக்கோழி
(iv)அசில்கோழி
(v) கடக்நாத் என்னும் கருங்கால்
கோழி
(vi)கழுகுக்கோழி அல்லது
கிராப்புக்கோழி என்னும் நேக்கட்
நெக்
(vii)கொண்டைக்கோழி
(viii)குட்டைக்கால் கோழி
(xi) உயர்ரக நாட்டுக்கோழி இனம்
இந்த கோழி இனங்களை இந்த குழு முலமாக விற்பனை

செய்யலாம்
நன்றி
குறிப்பு :
முறையான தடுப்பு மருந்து கொடுத்து கோழிகளை வளர்திருக்க வேண்டும் ..
இந்த விதிமுறைகளை மீறுவோர் குழுவில் நீடிக்க முடியாது ..

வணக்கம் 🙏 விவசாயிகளுக்காக ப்ரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஃபார்ம்டே மொபைல் ஆப்பை (App) தங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த ஆ...
07/04/2023

வணக்கம் 🙏 விவசாயிகளுக்காக ப்ரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஃபார்ம்டே மொபைல் ஆப்பை (App) தங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த ஆப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலையை அறிந்துகொள்ளலாம். மேலும் இந்த ஆப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களின் விற்பனை விலையை சக விவசாயிகளுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். தற்போதைக்கு, இந்த ஆப்பில் தங்களை புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் ரெஃப்பரல் (Referral) லிங்க் மூலமாக மட்டுமே தங்களை பதிவு செய்த்துக்கொள்ள முடியும். எனவே தாங்கள் இந்த லிங்க்கின் மூலம் ரெஜிஸ்டெர் செய்தவுடன், ஆப்பில் உள்ள இன்வைட் பட்டனை பயன்படுத்தி இந்த ஆப்பை (App) மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Please only share this link with farmers.

Address

Mettuppalaiyam
641302

Alerts

Be the first to know and let us send you an email when TKP FARMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TKP FARMS:

Videos

Share

Category


Other Pet Services in Mettuppalaiyam

Show All