மருது vs இந்திரா 4 ஆண் குட்டிகள் எனது உறவுகள் பார்வை
அயல் நாட்டு நாய் இனங்களை புறக்கணிப்போம்
நம் தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டு நாய் இனங்களை மீட்டெடுப்போம் பாதுகாப்போம்
தங்கத்தில் செருப்பு வாங்கினாலும் நாம் காலில் தான் அணிய முடியும்
தங்கச் செருப்பு என்பதால் தலையில் தூக்கிவைத்து நடமாட முடியாது
அதிக விலையில் அயல்நாட்டு இனங்களை வாங்கி பெருமை கொள்வதை விட
குறைந்த விலையில் நமது தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டு நாய் இனங்களை வாங்கி பாதுகாப்பது சிறந்த
விலை வேறுபடலாம் குணம் ஒன்றுதான் செயல்பாடு ஒன்றுதான்
நாய்கள் குரைக்கும் கடிக்கும்...✍️
ஈழம் எனது தாய்நாடு
மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் ஆனது
எனது ஐந்து மாத ஆண் குட்டி
🌾பருத்திவீரன்🌾 இன்னும் ஏழு மாதங்கள் எனது தாய்த்தமிழ் உறவுகள் பார்வைக்கு...✍️
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
எனக்கு🎂 அகவை🎂 தின வாழ்த்து கூறிய எனது குடும்பத்தினர் எனது குழந்தைகள் எனது குட்டிமா மற்றும் எனது முகநூல் தம்பி தங்கைகள் நான் உயிரினும் மேலாக நேசிக்கும் மிகவும் மதிக்கத்தக்க எனது தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏
ருத்ராவின் ருத்ரதாண்டவம் ஆரம்பம்...
மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேலானது
மூன்று பெண் குட்டிகள் மூன்று ஆண் குட்டிகள் குட்டிகளை ஈன்று பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன
திருச்சி மதிவண்ணன் பெரம்பலூர் சசி துறையூர் ஆதி நாராயணன் லால்குடி சுந்தரம் லப்பைகுடிகாடு அகஸ்டின் பத்து முதல் பதினைந்து நாட்களில் நேரில் வந்து தாய் தகப்பனை பார்த்து குட்டிகள் பெற்றுக் கொள்ளவும்
பிராய்லர் கோழி இனங்களை தவிர்த்து நம் நாட்டுக் கோழிகளை வளர்ப்பது நல்லது வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு சத்துள்ள உணவாக இருக்கும் நமது நாட்டுக் கோழி இனங்கள்
நல்லா இருக்கு கௌசல்யா நன்றி
எனது மகளுடன் எனது பாரம்பரியம்
எனது குடும்பம் எனது மனைவி நான் எனது இளைய மகன் ருத்ரன் மூத்த மகன் மருது
பசுபதி இன் வாரிசு 🌾 மித்ரன் 🌾
விதைத்தது நான் முளைக்காமல் இருக்குமா என்ன 😠