தஞ்சியம்மன் எக்ஸ்பிரஸ் விடாமுயற்சிக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் நம்பிக்கை நாயகன் நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராடிய தஞ்சியம்மன் எக்ஸ்பிரஸ் காளையின் உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள் 👌🏼🤝🏼🙏🏼
நிம்மியம்பட்டில் நடைபெறும் வடமாவட்டம் எருதுகட்டு ல் சிறந்த மைக் பேச்சாளர் & வர்னையாளார் அய்யா திரு என்.பி செல்வம் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை எருது விடும் திருவிழா சார்பாக ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 😭😭😭😭 #rip #nimmiyampattu #miceselvam
திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்ட நாயகி ஜோலார்பேட்டை ஜூனியர் மின்னல் ராணி இன்று நடைபெற்ற மூன்று தெருவில் முதல் பரிசை தட்டிச் சென்றது
🥇நெக்குந்தி 7.16
🥇 தும்பேரி 8.31
🥇 கிருஷ்ணாபுரம் 6.71
வாழ்த்துக்கள் இன்னும் பல பரிசுகளை பெற வாழ்த்துக்கள் ❤️🤩💛
பூங்குளம் வீரப்பன் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் 😓😭
#Rip #pungulamveerapan
🥺கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்
2018 ஆம் ஆண்டின் ஆட்ட நாயகன்
மேல்மெனவூர் #சங்கீதா_எக்ஸ்பிரஸ் உடல்நல குறைவால் காலமானது 😭😭😭😭 வருத்தத்துடன்....
#களமே_துணை