E7 Tamil

E7 Tamil Tamil News

04/02/2025
"நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செ...
04/02/2025

"நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும்.

பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்"

- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

| |

முயற்சி திருவினையாக்கும்..
04/02/2025

முயற்சி திருவினையாக்கும்..

04/02/2025

வாங்க பிரண்ட்ஸ் வாக்கிங் போகலாம்

சிதம்பரம் அருகே சாலை ஓரத்தில் ஒய்யாரமாக நடை போட்டு சென்ற ராட்சச முதலை வாகன ஓட்டிகள் அச்சம் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? என்று இணையதளத்தில் கருத்து கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது. கீழே உள்ள லிங்கை தொட்...
04/02/2025

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? என்று இணையதளத்தில் கருத்து கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது. கீழே உள்ள லிங்கை தொட்டு வாக்களிக்கவும் https://indian7.in/poll/?pollid=768

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? முருகன் கோவில், சிக்கந்தர் தர்கா, இருவருக்கும் , கருத்து இல்லை

டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலகச் சாம்பியனான குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்,.
03/02/2025

டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலகச் சாம்பியனான குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்,.

சுனாமியில் பெற்றோரை இழந்து தவித்த 2 வயதான 2 பெண் குழந்தைகளை மீட்டு, வளர்த்து வந்த கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
03/02/2025

சுனாமியில் பெற்றோரை இழந்து தவித்த 2 வயதான 2 பெண் குழந்தைகளை மீட்டு,
வளர்த்து வந்த கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
ஏற்கனவே ஒரு மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில்,
மற்றொரு மகளுக்கு நாகை நெல்லுக்கடை மாரியம்மன்
ஆலயத்தில் திருமணம் செய்து வைத்தார்.

"எவனாலும் பண்ண முடியாததை பண்ற எனக்கு கர்வம் வரக்கூடாதா?" - இளையராஜா
02/02/2025

"எவனாலும் பண்ண முடியாததை பண்ற எனக்கு கர்வம் வரக்கூடாதா?" - இளையராஜா

கபடி வீராங்கனை பவித்ரா அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள் கூறலாமே
02/02/2025

கபடி வீராங்கனை பவித்ரா அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள் கூறலாமே

விமான நிலையத்தை பரந்தூர்ல கட்டாம...பனையூர்ல கட்டுனீங்கன்னா எனக்கு போக வர கொஞ்சம் சௌகரியமா இருக்கும்...!!!
01/02/2025

விமான நிலையத்தை பரந்தூர்ல கட்டாம...

பனையூர்ல கட்டுனீங்கன்னா எனக்கு போக வர கொஞ்சம் சௌகரியமா இருக்கும்...!!!

என்னடா தேடுற...??!இல்ல மக்கள் நீதி மையம்னு ஒரு கட்சி இருந்துச்சு அது எங்கன்னு தான் தேடுறேன்...!!!
01/02/2025

என்னடா தேடுற...??!

இல்ல மக்கள் நீதி மையம்னு ஒரு கட்சி இருந்துச்சு அது எங்கன்னு தான் தேடுறேன்...!!!

வண்டியில் திமுக கொடி இருப்பதால் அவங்க திமுகவா இருக்கணும்னு அவசியம் இல்லை-திருமாவளவன்...அப்படினா வேற யாரா இருக்கும்..??!எ...
01/02/2025

வண்டியில் திமுக கொடி இருப்பதால் அவங்க திமுகவா இருக்கணும்னு அவசியம் இல்லை-திருமாவளவன்...

அப்படினா வேற யாரா இருக்கும்..??!

எங்க கட்சிக்காரனாக் கூட இருக்கலாம்...!!!

படிப்பறிவில்லாத திறமையில்லாதவர்கள் மட்டுமேதன் சாதி பெயரை பின்னால் வைத்து கொள்வார்கள்,நான் என் மகனுக்கு சாதி இல்லை என சான...
29/01/2025

படிப்பறிவில்லாத திறமையில்லாதவர்கள் மட்டுமே
தன் சாதி பெயரை பின்னால் வைத்து கொள்வார்கள்,
நான் என் மகனுக்கு சாதி இல்லை என சான்றிதழ்
வாங்கி இருக்கிறேன், அதுவே நான் அவன்
எதிர்காலத்திற்கு செய்த பெரிய உதவி

நடிகை கயல் ஆனந்தி

Address


Alerts

Be the first to know and let us send you an email when E7 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share

நக்கல் மன்னன்

நக்கல் மன்னன்