Pushpa FARMS & FEEDs

Pushpa FARMS & FEEDs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pushpa FARMS & FEEDs, Pet service, No 331 B, Ambakotta Kengalla, Digana.

22/12/2022
Pushpa FARMS & FEEDs 1 Day Chicks Rs. 135/-1 weeks Chicks Rs. 180/-2 weeks Chicks Rs. 220/-3 Weeks Chicks Rs. 260/-1 mon...
22/12/2022

Pushpa FARMS & FEEDs
1 Day Chicks Rs. 135/-

1 weeks Chicks Rs. 180/-

2 weeks Chicks Rs. 220/-

3 Weeks Chicks Rs. 260/-

1 months Chicks Rs. 320/-

පරිප්පු පොතු විකිණීමට077-6053015
25/06/2021

පරිප්පු පොතු විකිණීමට
077-6053015

கோழிகளுக்கான தடுப்பூசிகளும் அவற்றை வழங்கும் காலம் மற்றும் போடும் முறை.
24/11/2020

கோழிகளுக்கான தடுப்பூசிகளும் அவற்றை வழங்கும் காலம் மற்றும் போடும் முறை.

24/11/2020

සාම්ප්‍රදායිකව ඇති කරනු ලැබූ ගම් කුකුළන් වර්තමානයේදී ඉතා ලාභදායක ව්‍යාපාරයක් ලෙස පවත්වා ගන්නා අයුරු මෙහිදී විස...

Turkey out from their Eggs         At Pushpa Farms and Feeds
12/11/2020

Turkey out from their Eggs
At Pushpa Farms and Feeds

Little Aseel is out of Egg                     at Pushpa Farms and Feeds
12/11/2020

Little Aseel is out of Egg
at Pushpa Farms and Feeds

New Duck Lings arrived from Hatchery of Pushpa Farm's and Feeds
12/11/2020

New Duck Lings arrived from Hatchery of Pushpa Farm's and Feeds

Polish chicks at our Pushpa Farm's and Feeds
09/11/2020

Polish chicks at our Pushpa Farm's and Feeds

Polish , Asil, Giriraj Chicks for Rs. 100/-Pushpa Farm's and FeedsAmbakotte Kengalla near Digana ( Kandy)Phone and whats...
09/11/2020

Polish , Asil, Giriraj Chicks for Rs. 100/-
Pushpa Farm's and Feeds
Ambakotte Kengalla near Digana ( Kandy)
Phone and whatsapp no :077-6053015

බිත්තර දමන ඇසිල් කිකිළියන් 8 කුකුළු 1 විකිනිමට ඇතமுட்டை இடும் அசில் போடு 8 ம் சேவல் 1 ம் விற்பனைக்கு உண்டு.Eggs laying A...
29/10/2020

බිත්තර දමන ඇසිල් කිකිළියන් 8 කුකුළු 1 විකිනිමට ඇත

முட்டை இடும் அசில் போடு 8 ம் சேவல் 1 ம் விற்பனைக்கு உண்டு.

Eggs laying Asil Chicks 8 and 1 C**k.

Pushpa Farms and Feeds
Ambakotte Kengalla near Digana ( Kandy)
077-6053015

29/10/2020

බිත්තර දමන ඇසිල් කිකිළියන් 8 කුකුළු 1 විකිනිමට ඇත

முட்டை இடும் அசில் போடு 8 ம் சேவல் 1 ம் விற்பனைக்கு உண்டு.

Eggs laying Asil Chicks 8 and 1 C**k.

Pushpa Farms and Feeds
Ambakotte Kengalla near Digana ( Kandy)
077-6053015

බිත්තර දමන කිකිළියන් විකිණීමට  1ක් රූ 1100/-முட்டைகள் போடும் கோழிகள் விற்பனைக்கு ஒன்று ரூபா 1100/-Pushpa Farms and Feeds...
24/10/2020

බිත්තර දමන කිකිළියන් විකිණීමට
1ක් රූ 1100/-

முட்டைகள் போடும் கோழிகள் விற்பனைக்கு ஒன்று ரூபா 1100/-

Pushpa Farms and Feeds
Ambakotte Kengalla near Digana ( Kandy)
077-6053015

Chicks and Pets cage Rs. 3500/-Pushpa Farms and FeedsAmbakotta Kengalla near Digana (Kandy)077-6053015
21/10/2020

Chicks and Pets cage Rs. 3500/-
Pushpa Farms and Feeds
Ambakotta Kengalla near Digana (Kandy)
077-6053015

20/10/2020

මාස 5 1/2 ගම් කිකිළියන් විකිණීමට කිකිළියක් රූ 850/-
5 1/2 மாத வயதுடைய நாட்டு கோழிகள் விற்பனைக்கு ஒரு நாட்டு கோழி ரூபா 850/-
Pushpa Farms and Feeds
අබකොටෙ කෙන්ගල්ල දිගන (නුවර)
Ambakotte Kengalla near Digana( Kandy)
அம்பாகோட்டே கெங்கல்ல திகன ( கண்டி)
077-6053015

මාස 5 1/2 ගම් කිකිළියන් විකිණීමට  කිකිළියක් රූ 850/-5 1/2 மாத வயதுடைய நாட்டு கோழிகள் விற்பனைக்கு ஒரு நாட்டு கோழி ரூபா 85...
20/10/2020

මාස 5 1/2 ගම් කිකිළියන් විකිණීමට කිකිළියක් රූ 850/-
5 1/2 மாத வயதுடைய நாட்டு கோழிகள் விற்பனைக்கு ஒரு நாட்டு கோழி ரூபா 850/-
Pushpa Farms and Feeds
අබකොටෙ කෙන්ගල්ල දිගන (නුවර)
Ambakotte Kengalla near Digana( Kandy)
அம்பாகோட்டே கெங்கல்ல திகன ( கண்டி)
077-6053015

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்புகுஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்ட...
13/10/2020

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.

கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.

எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.

வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.

குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.

சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.

ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.

கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.

මාස 2 කුකුල් පැටවුන් විකිණීමට සඳහා රූ 260/-2 மாத நாட்டு கோழி குஞ்சு விற்பனைக்கு விலை ரூபா 260/-Pushpa Farms and FeedsAmb...
09/10/2020

මාස 2 කුකුල් පැටවුන් විකිණීමට සඳහා රූ 260/-
2 மாத நாட்டு கோழி குஞ்சு விற்பனைக்கு விலை ரூபா 260/-
Pushpa Farms and Feeds
Ambakotte Kengalla near Digana (Kandy)
077-6053015

09/10/2020

මාස 2 කුකුල් පැටවුන් විකිණීමට සඳහා රූ 260/-
Pushpa Farms and Feeds
Ambakotte Kengalla near Digana (Kandy)
077-6053015

09/10/2020
මාස 9 බර Kg 2.200 කුකුළු 1 කුකුලාගේ මිලරූ 1350/-
08/10/2020

මාස 9 බර Kg 2.200 කුකුළු 1 කුකුලාගේ මිල
රූ 1350/-

07/10/2020
07/10/2020

මාස 5 කිකිළියන් විකිණීමට
එකක් රූ 550/-
අබකොටෙ කෙන්ගල්ල ( දිගන)
077-6053015

Address

No 331 B, Ambakotta Kengalla
Digana
20180

Telephone

+94776053015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pushpa FARMS & FEEDs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category