Catz Welcomes to Catz where you can find all information related to your pet cats.

https://youtu.be/uWsKxsFKjMQ
19/08/2023

https://youtu.be/uWsKxsFKjMQ

Welcome back to our series on caring for our beloved feline companions! Today, we'll discuss an essential topic - providing proper nutrition for our one-mont...

19/08/2023

The C**n Kids ~ Simba and Lala

www.catz.lk සඳහා ඡන්දය දෙන්නේ කෙසේද?1. පහත දක්වා ඇති catz.lk link ක්ලික් කරන්න:www.catz.lk2. වෙබ් අඩවියේ Bestweb.lk රූපය...
05/07/2023

www.catz.lk සඳහා ඡන්දය දෙන්නේ කෙසේද?

1. පහත දක්වා ඇති catz.lk link ක්ලික් කරන්න:

www.catz.lk

2. වෙබ් අඩවියේ Bestweb.lk රූපය ක්ලික් කරන්න

3. ඔබගේ විද්‍යුත් තැපෑල හෝ ජංගම දුරකථන අංකය ඇතුලත් කරන්න

4. I’m not the Robot checkbox ක්ලික් කරන්න

5. ඔබගේ විද්‍යුත් තැපෑලට හෝ ජංගම දුරකථනයට ලැබුණු OTP අංකය ඇතුළත් කරන්න. Login and Vote ක්ලික් කරන්න

6. Business (SME) Websites Icon (දෙවන නිරූපකය) තෝරන්න. එවිට එය ඔබව සියලුම වෙබ් අඩවි අයිකන වෙත ගෙන යනු ඇත.

7. catz.lk වෙබ් අඩවියේ කුඩා රූප නිරූපකය මත Vote අයිකනය ක්ලික් කරන්න.

8. Confirm බොත්තම ඔබන්න. එවිට ඔබට ස්තුති සටහනක් පෙනෙනු ඇත.

www.catz.lk වෙබ් අඩවියට, යූ ටියුබ් නාලිකාවට, ෆේස්බුක් පිටුවට සහ TikTok වෙත ලබා දෙන ඔබගේ අඛණ්ඩ සහයෝගයට ස්තූතියි.
TEAM catz.lk

www.catz.lk க்கு வாக்களிப்பது எப்படி?1. கீழே கொடுக்கப்பட்டுள்ள catz.lk link கை கிளிக் செய்யவும்:www.catz.lk2. இணையதளத்தி...
05/07/2023

www.catz.lk க்கு வாக்களிப்பது எப்படி?

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள catz.lk link கை கிளிக் செய்யவும்:

www.catz.lk

2. இணையதளத்தில் உள்ள Bestweb.lk வட்டப் படத்தைக் கிளிக் செய்யவும்

3. உங்கள் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்

4. I’m not the Robot என்பதைக் கிளிக் செய்யவும்

5. உங்கள் மின்னஞ்சல் அல்லது மொபைலில் பெற்ற OTP எண்ணை உள்ளிடவும். Login and Vote என்பதைக் கிளிக் செய்யவும்

6. Business (SME) Websites Icon னை (இரண்டாவது Icon) தேர்ந்தெடுக்கவும். பின்னர் அது உங்களை அனைத்து இணையதள சின்னங்களுக்கும் அழைத்துச் செல்லும்.

7. catz.lk இணையத்தளத்தின் சிறிய பட icon ல் Vote ஐ கிளிக் செய்யவும்.

8. Confirm பொத்தானை அழுத்தவும். அதன் பிறகு ஒரு நன்றிக் குறிப்பைக் காண்பீர்கள்.

www.catz.lk இணையதளம், YouTube சேனல், Facebook மற்றும் TikTok ஆகியவற்றுக்கு நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

TEAM catz.lk

How to vote for www.catz.lk1. click the catz.lk link given below:www.catz.lk2. Click the Bestweb.lk Circle image in the ...
05/07/2023

How to vote for www.catz.lk

1. click the catz.lk link given below:

www.catz.lk

2. Click the Bestweb.lk Circle image in the website

3. Enter your e-mail or mobile number

4. Click I’m not the Robot checkbox

5. Enter your OTP number received to your Email or mobile. Click Login and Vote

6. Select Business (SME) Websites Icon (second icon). Then it will take you to all website icons.

7. Click Vote icon over the catz.lk website small image icon.

8. Press Confirm button. You will then see a thanking note.

Thank you for all your continuous support given to www.catz.lk website, YouTube Channel, page and TikTok portal.

TEAM catz.lk

அன்பின் உறவுகளே!ஒரு உற்சாகமான செய்தியை உங்களிடத்தில் கொண்டு வருவதையிட்டு நாம் மிக்க மகிழ்வடைகின்றோம்!எமது அன்பிற்குரிய இ...
01/07/2023

அன்பின் உறவுகளே!

ஒரு உற்சாகமான செய்தியை உங்களிடத்தில் கொண்டு வருவதையிட்டு நாம் மிக்க மகிழ்வடைகின்றோம்!எமது அன்பிற்குரிய இணையத்தளம், www.catz.lk மதிப்புமிக்க BestWeb.lk போட்டியில் கலந்து கொள்வதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் இந்த முக்கிய வெற்றியை எமதாக்கிக் கொள்ளலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இலங்கையில் இருந்து பூனைகளுக்காக மட்டுமே பிரத்தியேகமாக இயங்கும் இணையத்தளமான www.catz.lk மிகவும் மதிப்பிற்கும், பாராட்டிற்கும் பாத்திரமானது என்பதை அனைவருக்கும் காண்பிப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்துள்ளது. இந்த இணையதளத்தின் அனைவரையும் கவரும் உள்ளடக்கம், பயனர் நட்பான பொது முகம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், பூனை பிரியர்களுக்கு இன்றியமையாத இணைய தளமாக மாறியுள்ளது என்பதுடன் உலகெங்கிலுமுள்ள பூனை பிரியர்களை இலங்கையின் பூனை ஆர்வலர்களுடன் இணைக்கும் பாலமாகவும் அமைந்துள்ளது.

இப்போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுக்க, உங்கள் மதிப்புமிக்க ஆதரவு எமக்கு தேவையாகும்! www.catz.lk க்கு பாரியளவில் வாக்களிப்பது எமது அன்பான இணையத்தளத்தின் வெற்றிக்கு உதவுவது மட்டுமல்லாது, பூனைகள் மீதான ஒருமித்த அன்பைக் கொண்டுள்ள எம் அனைவரையும் ஆதரிக்கும் விடயமாக நிச்சயம் அமையும்.

இந்த முக்கிய விடயத்தை உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினர், நண்பர் மற்றும் அறிமுகமானவர்களிடமும் தெரியப்படுத்துமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்! இப்போட்டியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் எமது ஒருமித்த உற்சாகத்தை வெளிக்கொணர்ந்து www.catz.lk ஐ வெற்றி இலக்கிற்கு கொண்டு செல்வோம்! நாம் அனைவரும் இணைந்த கைகளாய் செயற்பட்டு, www.catz.lk க்கு தகுதியான அங்கீகாரத்தைப் வென்றிட உதவலாம்.

இந்த சிறந்த பயணத்தின் இன்றியமையாத பகுதியாக இருந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் எமது நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். உங்கள் அளப்பரிய ஆதரவு, எமக்கு மட்டிட முடியாத வெற்றியை உறுதி செய்கின்றது என்பதுடன் பூனை ஆர்வலர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பை வலுப்படுத்துகிறது. போட்டியில் வாக்களிப்பு ஜூலை 5, 2023 அன்று தொடங்குகிறது என்பதுடன் விரைவில் வாக்களிப்பதற்கான linkகை உங்களுடன் பகிர்வோம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறந்த இணையதளம் என்ற பட்டத்தை நாம் ஒன்றாய் வென்றிடுவோம்!

இன்றே விரையுங்கள்:
www.catz.lk

எமது YouTube Channel:
https://www.youtube.com//

Dear beloved family members, friends and all Cat lovers!I hope this message finds you well and full of excitement! I hav...
01/07/2023

Dear beloved family members, friends and all Cat lovers!
I hope this message finds you well and full of excitement! I have some fantastic news to share that I know will ignite your enthusiasm. Our beloved website, www.catz.lk has been nominated for the prestigious BestWeb.lk competition, and it’s time to rally together and help secure its overall victory!

This competition is a golden opportunity for us to show the world what makes www.catz.lk , a dedicated website from Sri Lanka only for Cats, so extraordinary and deserving of this esteemed accolade. With its engaging content, user-friendly interface, and unwavering commitment to excellence, it has become an indispensable platform for cat lovers, connecting feline enthusiasts across Sri Lanka and the rest of the world.

To bring home the trophy, we need your valuable support! Voting massively for www.catz.lk is not just about helping our dear website triumph; it's also about celebrating our shared love for cats and supporting a community that has brought us joy and information over the years.

Spread the word to every family member, friend, and acquaintance you know! Every single vote counts, so let's unleash our collective enthusiasm and propel www.catz.lk to the top! Together, we can make a resounding impact and help www.catz.lk secure the recognition it deserves.

Thank you for being an essential part of this incredible journey. Your support means the world to us and reinforces the love we share for our cat companions. Voting begins on 5th July 2023 and soon we will share you the link to vote. Let's pounce on this opportunity and claim the title of the Best Website together!

With heartfelt gratitude,

Visit:
www.catz.lk

YouTube Channel:
https://www.youtube.com//

We wish all our Facebook Followers, YouTube Subscribers, Website Visitors, Contributors, ardent Customers, Stakeholders ...
28/06/2023

We wish all our Facebook Followers, YouTube Subscribers, Website Visitors, Contributors, ardent Customers, Stakeholders & Well-wishers A Happy Eid-Ul-Adha Hajj Festival!

அன்பிற்கினிய பூனை வளர்ப்போர் மற்றும் பூனை ஆர்வலர்களே,பூனைகள் தொடர்பான எமது பிரத்தியேகமான www.catz.lk புதிய இணையத்தளம் ஒன...
06/05/2023

அன்பிற்கினிய பூனை வளர்ப்போர் மற்றும் பூனை ஆர்வலர்களே,

பூனைகள் தொடர்பான எமது பிரத்தியேகமான www.catz.lk புதிய இணையத்தளம் ஒன்லைனில் இருப்பதை உங்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்! பூனை பராமரிப்பு மற்றும் நடத்தை பற்றிய தகவல் கட்டுரைகள் முதல் உங்களுக்கு பிடித்த பூனை வகைகளின் புகைப்படங்கள் மற்றும் மனதைக் கவரும் கதைகள், பூனைகளுக்கான செல்லப்பெயர்கள், போட்டி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், காணொளிகள் என அனைத்தையும் www.catz.lk ஊடாக நீங்கள் கண்டு மகிழலாம். கீழேயுள்ள link ஐ கிளிக் செய்து இன்றே catz.lk க்கு விரைந்திடுங்கள். 2023 மே மாதம் இறுதி முதல் தமிழ் மொழி மூலமாகவும் catz.lk இணையத்தளம் இயங்கும் என்பதையும் உங்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்!
www.catz.lk

Eid Festival with Cats!
22/04/2023

Eid Festival with Cats!

Eid Festival celebration with Stray and Domestic cats. We need to look after them and feed them as same way we enjoy our Eid Festival.

Wish you all a Happy and Blessed Eid-Ul-Fitr festival, Eid Mubarak.
21/04/2023

Wish you all a Happy and Blessed Eid-Ul-Fitr festival, Eid Mubarak.

Wish you all a Happy and Prosperous Sinhala and Tamil New Year!
14/04/2023

Wish you all a Happy and Prosperous Sinhala and Tamil New Year!

Welcome to Catz.lk - Your Purrfect Cat Haven!Meowww there! Get ready to embark on an exciting catventure with Catz.lk - ...
12/04/2023

Welcome to Catz.lk - Your Purrfect Cat Haven!

Meowww there! Get ready to embark on an exciting catventure with Catz.lk - the ultimate hub for all things related to cat! We are thrilled to announce our website launch coming next month, and we arre extending a paw-some offer to celebrate!

At Catz.lk, we're more than just a website – we are a community of passionate cat lovers who are dedicated to providing all the information, products, and services that cat owners need. Our website is packed with valuable resources, informative articles, and expert tips on cat care, nutrition, behavior, and more. We are your one-stop destination for everything related to cats!

For a limited time, we are offering FREE ad spaces to businesses that offer cat-related products and services. Whether you are a cat food supplier, cat breeder, a cat toy retailer, a cat grooming salon, or any other business that caters to our feline friends, this is the purr-fect opportunity to showcase your brand to our eager cat-loving audience!

By advertising with Catz.lk, you'll gain online visibility, reach a targeted audience of cat owners, and drive traffic to your business - all for FREE during our website launch! Join us as we embark on this exciting catventure, and let's create a purrfect haven for all cat lovers to come together and celebrate their love for our feline companions.

Don't miss out on this exclusive offer! Contact us today by sending a WhatsApp message to 0759507553 to reserve your FREE ad space and be part of Catz.lk's website launch next month. It's time to make your mark in the cat-loving community and unleash the power of your cat-related business with Catz.lk!

Why Vaccines for My Kitten?Many first time kitten owners face this confusion whether vaccines are must for their kittens...
02/04/2023

Why Vaccines for My Kitten?

Many first time kitten owners face this confusion whether vaccines are must for their kittens. Well, some may argue, who gives vaccines for stray cats around our home environment and sometimes they live more years than an indoor cat. The argument is pure subjective as though those strays can have dangerous virus inside their bodies, they may have not developed to the stage of life threatening. We may have to consider the other fact is the safety of the people at home, especially children.
We need to mention another fact here is that some breeders don’t vaccinate the kittens before handing over to new homes due to high prices of vaccines these days and a scarcity of vaccines in the country. But, our advice is please make sure to get your kitten after properly vaccinated.

Standard Method
In Sri Lanka, there are two core vaccines widely administered by VETS.
1. Rabisin®
2. Nobivac® Tricat Trio

Rabisin® is administered by VETS to your kitten or cat to prevent or reduce due to rabies infection. Rabies is significant not only for its effect on the cat but because it is a disease that is transmissible to humans and can be fatal.
Nobivac® Tricat Trio protects your kitten or cat from 3 virus strains namely feline calicivirus, feline rhinotracheitis virus and feline panleukopenia virus. Feline Calcivirus is connected with chronic gingivitis and stomatitis. It may also create hepatitis, continuous hair loss sometimes death of your kitten or cat. Feline Rhinotracheitis virus is one of the major causes severe signs of upper respiratory infection, oral ulceration and pneumonia. Feline panleukopenia virus is a highly infectious disease with a high mortality rate in kittens if not attended at early stage.

When to start?
Again this is a subjective topic on when to start the first vaccination for your kitten. Some VET recommend to start from 4th week from birth while some suggest you can start after 6th or 8th week from birth. Please consult an experienced VET specialized in Cat Care to plan out a proper vaccination schedule. What we suggest here is generally accepted practice worldwide.
1. Rabisin® – (4th week to start)
2. Nobivac® Tricat Trio – (10th week to start)

Advisory Warnings:
1. Don’t vaccine during pregnancy and lactation
2. Start vaccination or take your cat when it is in good health.
3. Nobivac® Tricat Trio vaccine should not be mixed with various types of other vaccines (VET consultation is a must)
4. Make sure to watch vaccines are opened freshly before administer to your kitten. Don’t allow to use same syringe for more than one kitten
5. Your kitten or cat may develop temporary swelling at the location of injection administered or have a slight fever. If the kitten or cat have the swelling more than 2 days, consult your VET, don’t try to administer medication by yourself.

Side Effects
Most kittens or cats don’t develop side effects for both above mentioned vaccines. But some may develop side effects as given below. If one or more side effects continue more than 36 hours, consult the VET who administered the vaccine to your kitten or cat.
1. Feverish
2. Swelling on the area
3. Vomiting
4. Diarrhea
5. Less active
6. Not interested in food
7. Rash

பூனைக்குட்டிக்கு ஏன் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்?முதல் முறையாக பூனைக்குட்டிகளை தத்தெடுக்கும் பல உரிமையாளர்கள் தங்கள்...
02/04/2023

பூனைக்குட்டிக்கு ஏன் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்?

முதல் முறையாக பூனைக்குட்டிகளை தத்தெடுக்கும் பல உரிமையாளர்கள் தங்கள் பூனைக்குட்டிகளுக்கு தடுப்பூசிகள் தேவையா என்ற குழப்பத்தை பெரும்பாலும் எதிர்கொள்கின்றனர். நம் வீட்டுச் சூழலைச் சுற்றியுள்ள பூனைகளுக்கு யார் தடுப்பூசிகளை வழங்குகிறார்கள், அவை சில சமயங்களில் வீட்டினுள்ளே வளர்க்கப்படும் பூனைகளை விட அதிக ஆண்டுகள் வாழ்கின்றன என சிலர் வாதிடலாம். இந்த வாதம் முற்றிலும் அகநிலையானது என்பதுடன் அத்தகைய பூனைகள் தமது உடலுக்குள் ஆபத்தான வைரஸ்களை அல்லது வேறுவகையான தொற்றுக்களை கொண்டிருக்கலாம் என்றாலும் அவை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வளர்ச்சியடையாமல் இருக்கக் கூடும். இங்கு நாம் வீட்டில் உள்ளவர்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்பதோடு இதன் காரணமாய் கட்டாயம் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு / பூனைக் குட்டிகளுக்கு தடுப்பூசிகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
தற்போது இலங்கையில் நிலவும் தடுப்பூசிகளின் அதிக விலை மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக சில விற்பனை செய்யும் பொருட்டு பூனை வளர்ப்பாளர்கள் சிலர் பூனைக்குட்டிகளுக்கு தடுப்பூசி போடாமல் விற்று விடுகின்றனர். ஆனால், எமது ஆலோசனை யாதெனில், முறையாக தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே பூனைக்குட்டியை நீங்கள் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுவான முறைமை
இலங்கையில், கால்நடை மருத்துவர்களினால் பொதுவாக வழங்கப்படும் இரண்டு முக்கிய தடுப்பூசிகள் உள்ளன.
1. ரபிசின்®
2. Nobivac® Tricat Trio

விசர் நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது குறைக்க உங்கள் பூனைக்குட்டி அல்லது பூனைக்கு கால்நடை மருத்துவர்களினால் Rabisin® தடுப்பூசி வழங்கப்படுகின்றது. விசர் நோய்த்தொற்று பூனையின் மீதான தாக்கத்தை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அது மனிதர்களுக்கு பரவக்கூடிய ஆபத்தான ஒரு நோய் தொற்றாகும்.
Nobivac® Tricat Trio உங்கள் பூனைக்குட்டி அல்லது பூனையை 3 முக்கிய வைரஸ் வகைகளான ஃபெலைன் காலிசிவைரஸ், பெலைன் ரைனோட்ராசிடிஸ் வைரஸ் மற்றும் ஃபெலைன் பன்லூகோபீனியா வைரஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
ஃபெலைன் கால்சிவைரஸ் நாள்பட்ட பல் ஈறு அழற்சி மற்றும் வாய் புண் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது கல்லீரல் அழற்சி, தொடர்ச்சியான முடி உதிர்தல் மற்றும் சில நேரங்களில் உங்கள் பூனைக்குட்டி அல்லது பூனையின் மரணத்திற்கு காரணமாய் கூட அமையலாம்.
ஃபெலைன் ரைனோட்ராசிடிஸ் வைரஸ் என்பது மேல் சுவாச தொற்று, வாய்வழி புண் மற்றும் நிமோனியா ஆகியவற்றின் காரணியாகும்.
ஃபெலைன் பான்லூகோபீனியா வைரஸ் தொற்று மிகவும் பாரதூரமானது என்பதோடு, இது ஆரம்ப கட்டத்தில் கவனிக்கப்படாவிட்டால் பூனைக்குட்டிகளில் ஆரம்பத்திலேயே இறப்பு நிகழ்வதற்கு காரணமாய் அமைகின்றது.

எப்போது தடுப்பூசிகளை வழங்க வேண்டும்?
உங்கள் பூனைக்குட்டிக்கான முதல் தடுப்பூசியை எப்போது தொடங்குவது என்பது ஒரு அகநிலை விவாதமாக இருந்து வருகின்றது. சில கால்நடை மருத்துவர்கள் பிறந்ததில் இருந்து 4வது வாரத்தில் தடுப்பூசி ஏற்றலை தொடங்க பரிந்துரைக்கின்றனர். வேறு சிலர் பிறந்ததிலிருந்து 6வது அல்லது 8வது வாரத்திற்கு பிறகு தொடங்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர். உங்கள் பூனைக் குட்டிகளுக்கு சரியான தடுப்பூசி அட்டவணையைத் திட்டமிட, பூனை சம்பந்தமாய் நிபுணத்துவம் பெற்ற அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுகவும். நாம் இங்கு பரிந்துரைப்பது உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளையாகும்.
1. Rabisin® – (4வது வாரம் தொடங்கவும்)
2. Nobivac® Tricat Trio - (10வது வாரம் தொடங்கவும்)

ஆலோசனை எச்சரிக்கைகள்:
1. பூனையின் கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது தடுப்பூசி போடாதீர்கள்
2. பூனை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது தடுப்பூசி போடத் தொடங்குங்கள்.
3. Nobivac® Tricat Trio தடுப்பூசி வழங்குவதாயின் பல்வேறு வகையான பிற தடுப்பூசிகளுடன் கலக்கப்படக்கூடாது (கால்நடை மருத்துவரின் ஆலோசனை அவசியம்)
4. உங்கள் பூனைக்குட்டிக்குதடுப்பூசிகளை வழங்குவதற்கு முன், தடுப்பூசிகள் புதிதாகத் திறக்கப்படுவதைப் பார்க்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட பூனைக்குட்டிகளுக்கு ஒரே மருந்தேற்றுக் குழலை (syringe) பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
5. உங்கள் பூனைக்குட்டி அல்லது பூனைக்கு ஊசி போடப்பட்ட இடத்தில் தற்காலிக வீக்கம் ஏற்படலாம் அல்லது லேசான காய்ச்சல் வரலாம். பூனைக்குட்டி அல்லது பூனைக்கு 2 நாட்களுக்கு மேல் வீக்கம் இருந்தால், உங்கள் கால்நடை மருத்துவரை அணுகவும். நீங்களே மருத்துவம் செய்ய முயற்சிக்காதீர்கள்.

பக்க விளைவுகள்
பெரும்பாலான பூனைக்குட்டிகள் அல்லது பூனைகளுக்கு மேற்கூறிய இரண்டு தடுப்பூசிகளாலும் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆனால் சிலவற்றுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்க விளைவுகள் 36 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்தால், உங்கள் பூனைக்குட்டி அல்லது பூனைக்கு தடுப்பூசி வழங்கிய கால்நடை மருத்துவரை அணுகவும்.
1. காய்ச்சல்
2. ஏற்றிய பகுதியில் வீக்கம்
3. வாந்தி
4. வயிற்றுப்போக்கு
5. சுறுசுறுபின்மை
6. உணவில் ஆர்வமின்மை
7. சொறி

25/03/2023

John and Doll's family - Ceylonese Stray cats

19/03/2023
19/03/2023
This video is about how to prepare chicken neck soup for grown up cats. It is recommended the cat should be above at lea...
18/03/2023

This video is about how to prepare chicken neck soup for grown up cats. It is recommended the cat should be above at least 6 months.

This video is about how to prepare chicken neck soup for grown up cats. It is recommended the cat should be above at least 6 months.

Address

Kolonnawa

Telephone

+94720828285

Alerts

Be the first to know and let us send you an email when Catz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Catz:

Videos

Share

Category


Other Kolonnawa pet stores & pet services

Show All