Shih-tzu Planet

Shih-tzu Planet A planet of shih-tzu...
because
they aren't dogs
they are babies

🔥
03/12/2023

🔥

😇
03/12/2023

😇

28/11/2023

🙂🙂

28/11/2023

Good morning Poetry lovers ❤️❤️
(Pinterest)

அவன்>>🤌❤️எந்த பிரச்சனை வந்தாலும் அதுக்கு என்ன பண்றதுனு தெரியாம‌ இருக்கப்போஅவன் கிட்ட‌தான் போய் நிப்பேன்..!அதுக்கு Soluti...
28/11/2023

அவன்>>🤌❤️

எந்த பிரச்சனை வந்தாலும் அதுக்கு என்ன பண்றதுனு தெரியாம‌ இருக்கப்போ
அவன் கிட்ட‌தான் போய் நிப்பேன்..!

அதுக்கு Solution கிடைக்கிதோ இல்லையோ
அத அவன் கிட்ட சொல்லிட்டேன் என்றதே
எனக்கு பெரிய நிம்மதியக் கொடுக்கும்...!

எப்பவும் ரொம்ப‌ குழப்பமா‌ இருக்கப்போ
அவனோட அந்த‌ வார்த்தைகள்
என்ன‌ ஆறுதல்படுத்தும்..!

எனக்காக எதையும் செய்ய துணியிற
அவனோட அந்த அன்பு என்ன தினம் தினம்
பிரம்மிக்க வைக்கும்..!

என் அழுகைய விரும்பாத‌ அவனுக்கு தினம் என் அழுகைய மட்டுமே அன்பளிப்பு செய்த‌ போதும்..,
அந்த கண்ணீர தாங்கிப் பிடிக்க தயக்கம் காட்டாத அவன் கருணை அவன் மேல இருக்க மரியாதைய கொஞ்சம் அதிகப் படுத்தும்...!

என்ன என்னாலையே புரிஞ்சிக்க முடியாம‌ நான் திண்டாடிட்டு இருக்கப்போ
அவன் மட்டும் என்ன புரிஞ்சிக்கிறது என்னவோ ஆச்சரியம் தான்...!

இப்பிடியும் ஒரு பெண்ணை ஒருவனால காதலிக்க முடியுமானு நான் வியக்குற அந்த ஒவ்வொரு நொடியும்
அவன் காதல் ஒரு அதிசயம் தான்...!

The right one will treat you perfect and
Never get tired of you..🌙🤍🫂

💔
15/11/2023

💔

20/07/2023
03/07/2023

Windy

2 much heat 😅
03/07/2023

2 much heat 😅

28/04/2023

Address

Negombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shih-tzu Planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share