இராமநாதபுரம் பெருவெட்டு நாட்டு நாய்கள் - Ramnad Heavy Size Native Dogs

  • Home
  • இராமநாதபுரம் பெருவெட்டு நாட்டு நாய்கள் - Ramnad Heavy Size Native Dogs

இராமநாதபுரம் பெருவெட்டு நாட்டு நாய்கள் - Ramnad Heavy Size Native Dogs About Ramanathapuram Heavy Size Dogs and Puppies. Original Native Ramnad Dogs.

பூச்சி
29/10/2023

பூச்சி

https://youtu.be/fX-2XQ6EVCU
29/10/2023

https://youtu.be/fX-2XQ6EVCU

சிப்பிப்பாறை 35" வளருமா?? Chippiparai Puppies for Sales | Heavy Bone | Top Quality குட்டிகள் விற்பனைDolly's KennelK.PothampattiUsilampatti TkMadurai Dt733950...

கோயம்பதூரில் இருந்து குடும்பத்துடன் பண்ணைக்கு நேரில் வந்து போர் கோம்பை ஆண் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் பெற்றோர்களை பார்...
29/10/2023

கோயம்பதூரில் இருந்து குடும்பத்துடன் பண்ணைக்கு நேரில் வந்து போர் கோம்பை ஆண் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் பெற்றோர்களை பார்வையிட்டு தங்கள் வீட்டு காவலுக்கு வாங்கி சென்றனர்.

இதுவரை நான்கு சிப்பிப்பாறை குட்டிகளை இவன் தும்சம் (காயம்) செய்துள்ளான்.

Dangerous Boy.

இவனுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் கங்கு. அதாவது தீயாய் கோபம் வரும்.

இந்த போர் கோம்பை குட்டியை அடுத்த ஓராண்டுக்கு தொடர்ந்து பின் தொடருவோம் இவன் வேகம் என்ன என்பதை ஊர் அறிய செய்வோம்.

ஹார்ஸ் குட்டி 15 மாதங்களான பெண் சிப்பிப்பாறை மற்றும் அதன் உடன் பிறந்த டாஸ் 15 மாத ஆண் சிப்பிப்பாறை   நாய்கள்.ஹார்ஸ் + மா...
29/10/2023

ஹார்ஸ் குட்டி 15 மாதங்களான பெண் சிப்பிப்பாறை மற்றும் அதன் உடன் பிறந்த டாஸ் 15 மாத ஆண் சிப்பிப்பாறை நாய்கள்.

ஹார்ஸ் + மாஸ்க்கின் குட்டிகள்.

ஹார்ஸ் - புல்லட் + கில்லியின் குட்டி.

மாஸ்க் - வேல்ஸ் + ரோஜாவின் குட்டி.

வேல்ஸ், புல்லட் & கில்லி - சாத்தூர் நெல்லையப்பன் கொடுத்தது.

ரோஜா - இராஜபாளையம் கர்பக செல்வம் கொடுத்தது.

விழுப்புரத்திலிருந்து குடும்பத்துடன் பண்ணைக்கு நேரடியாக வந்து பண்ணையை சுத்தி பார்த்து விட்டு புல்லட்டின் மகள் வழிப் பேரன...
28/10/2023

விழுப்புரத்திலிருந்து குடும்பத்துடன் பண்ணைக்கு நேரடியாக வந்து பண்ணையை சுத்தி பார்த்து விட்டு புல்லட்டின் மகள் வழிப் பேரன் 55 நாட்கள் நிறைவடைந்த புள்ள கருமூஞ்சி ஆண் சிப்பிப்பாறை குட்டியை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர்.

அவர்களின் குழந்தைக்குத்தான் எவ்வளவு ஆணந்தம்/மகிழ்ச்சி/ஆராவாரம்/கொண்டாட்டம்.

இந்த குழந்தையின் எதிர்காலத்தில் சிறந்த நண்பன்/சகோதரன்/காவலனாக வருவான் இந்த இரட்டைக் குறுக்கு புள்ள கருமூஞ்சி ஆண் குட்டி.

குழந்தையின் பெற்றோர்களின் ஒப்புதலுடன் இந்த புகைப்படம் வெளியிடப்படுகிறது.

உசிலை பண்ணை நாய்.
28/10/2023

உசிலை பண்ணை நாய்.

28/10/2023
Kombai Female Puppy.
27/10/2023

Kombai Female Puppy.

Kombai.  Mother and daughter.
27/10/2023

Kombai. Mother and daughter.

https://youtu.be/5ZZ9G9Boyqc
26/10/2023

https://youtu.be/5ZZ9G9Boyqc

30" வளரக்கூடிய சிப்பிப்பாறை நாய் குட்டிகள் விற்பனைக்கு | Chippiparai 30" height Guramtee puppies.Dolly's KennelK.PothampattiUsilampatti TkMadurai Dt733950587...

5 months old Chippiparai female given to Kerala from Bullet Lineage.They visited our Kennel directly and urchased this p...
24/10/2023

5 months old Chippiparai female given to Kerala from Bullet Lineage.

They visited our Kennel directly and urchased this puppy at 40+ days.

திருப்பூருக்கு கொடுக்கப்பட்ட புல்லட்டின் ஆண் சிப்பிப்பாறை குட்டி. நேற்றைய ஆயுத பூஜை வழிபாட்டில் பங்குபெற்ற போது.
24/10/2023

திருப்பூருக்கு கொடுக்கப்பட்ட புல்லட்டின் ஆண் சிப்பிப்பாறை குட்டி. நேற்றைய ஆயுத பூஜை வழிபாட்டில் பங்குபெற்ற போது.

காஞ்சிபுரத்துக்கு செல்லவிருக்கும் புல்லட்டின் மகன். 50 நாட்கள் நிறைவடைந்த ஆண் சிப்பிப்பாறை குட்டி.
24/10/2023

காஞ்சிபுரத்துக்கு செல்லவிருக்கும் புல்லட்டின் மகன். 50 நாட்கள் நிறைவடைந்த ஆண் சிப்பிப்பாறை குட்டி.

https://youtu.be/berFLndJ9M4?si=H2g5dJIVE5IOS2RV
23/10/2023

https://youtu.be/berFLndJ9M4?si=H2g5dJIVE5IOS2RV

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாட்டு நாய் பண்ணை | Biggest Native Dog Kennel | Native Dogs | Sky Media Dolly's Kennel Phone : 7339505875***************************...

https://youtu.be/mdnQ6oedhFU
23/10/2023

https://youtu.be/mdnQ6oedhFU

Chippiparai Puppies | சிப்பிப்பாறை குட்டிகள் | Sales | விற்பனைக்கு | Old Lineage | பழைய இனவழி குட்டிDolly's KennelK.PothampattiUsilampatti TkMadurai Dt #...

https://youtu.be/_-R_hFBFwhM?si=gHao8ZefvEq12rac
22/10/2023

https://youtu.be/_-R_hFBFwhM?si=gHao8ZefvEq12rac

Country Dog | நாட்டு நாய்கள் குறைவதற்கு காரணம் ? | Kombai | Dolly's Kennel | உசிலை பண்ணை நாய் | DogsSathishDolly's Kennel7339505875 ...

சிப்பிப்பாறை ஆண் மற்றும் பெண் குட்டிகள். இராமநாதபுரம் சாம்பல்மறை மற்றும் செம்மறை ஆண் குட்டிகள்.பண்ணைக்கு நேரடியாக வந்து ...
22/10/2023

சிப்பிப்பாறை ஆண் மற்றும் பெண் குட்டிகள். இராமநாதபுரம் சாம்பல்மறை மற்றும் செம்மறை ஆண் குட்டிகள்.

பண்ணைக்கு நேரடியாக வந்து தேவதானப்பட்டி தோட்டக்காவலுக்கு எடுத்து சென்றனர்.

https://youtu.be/k31FCeu0das?si=PizYGFdoC22FADsj
19/10/2023

https://youtu.be/k31FCeu0das?si=PizYGFdoC22FADsj

Native Dogs for SALES | கோம்பை, ராஜபாளையம்,சிப்பிபாறை,ராமநாதபுரம் | Puppy's For Sale | Sky MediaSathishDolly's Kennel Phone : 7339505875*********************...

Ramanathapuram heavy bone ladies.If you are looking for perfect Ramnad female then the solution is here.7339505875
22/03/2022

Ramanathapuram heavy bone ladies.
If you are looking for perfect Ramnad female then the solution is here.

7339505875

Ramanathapuram
15/03/2022

Ramanathapuram

Gang of Heavy size Ramnad Puppies.வலுவான இராமநாதபுரம் குட்டிகளின் கூட்டம்.7339505875
14/03/2022

Gang of Heavy size Ramnad Puppies.

வலுவான இராமநாதபுரம் குட்டிகளின் கூட்டம்.

7339505875

RamanathapuramPulisaralmaraiRare colour with big headஇராமநாதபுரம்புலிசாரல்மறைஅறிய நிறம், பெரியதலை
09/03/2022

Ramanathapuram
Pulisaralmarai
Rare colour with big head

இராமநாதபுரம்
புலிசாரல்மறை
அறிய நிறம், பெரியதலை

02/03/2022

Ramanathapuram
7339505875

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இராமநாதபுரம் பெருவெட்டு நாட்டு நாய்கள் - Ramnad Heavy Size Native Dogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share