Tamil kadaknath

  • Home
  • Tamil kadaknath

Tamil kadaknath Naturally raised pure Kadaknath chicks sale on best prices. Pin--603304. E.C.R. வழி.பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும் .தொடர்புக்கு: Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Cellphone No.9952570212. .கடகநாத் எணும் கருங்கோழி விற்பனைக்கு ஒரு வாரம் குஞ்சு ரூ.75.00. ஒருமாத குஞ்சு ரூ.175.00. தொடர்புக்கு 9952570212.

*என்னிடம் பலர் கேட்கிறார்கள் கடவுள் எங்கே இருக்கிறார் என்று நான் அவர்களைக் கேட்கிறேன் அவர் எங்கே இல்லை.?**கடவுள் எந்த வட...
08/09/2022

*என்னிடம் பலர் கேட்கிறார்கள் கடவுள் எங்கே இருக்கிறார் என்று நான் அவர்களைக் கேட்கிறேன் அவர் எங்கே இல்லை.?*

*கடவுள் எந்த வடிவில் இருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் கடவுள் வடிவில் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான்.*

*காற்றை அழைக்க முடியாது. ஆனால் கதவுகளை திறந்து வைக்கலாம். கடவுளும் அப்படித்தான்.*

*பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.*

*அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.*

காலை வணக்கம் ......

5 மாதம் முடிந்த ( முட்டையிடும் பருவம்  ) கருங்கோழிகள் விற்பனைக்கு.மொத்தம் 800சேவல் 400பெட்டை 400மொத்த விற்பனை விலை ஜோடி ...
21/08/2021

5 மாதம் முடிந்த ( முட்டையிடும் பருவம் ) கருங்கோழிகள் விற்பனைக்கு.
மொத்தம் 800
சேவல் 400
பெட்டை 400
மொத்த விற்பனை
விலை ஜோடி 1100.00
Con. 9952570212

தூய சிறுவிடை 1 நாள் கோழி குஞ்சுகள் விற்பனைக்கு Con 9952570212
27/05/2021

தூய சிறுவிடை 1 நாள் கோழி குஞ்சுகள் விற்பனைக்கு Con 9952570212

13/10/2019

அன்பு நட்புகளுக்கு வணக்கம்.

தூய சிறுவிடை சேவல்கள் விற்பனைக்கு . மொத்தம் 300 சேவல்கள் உள்ளது.

கிலோ ரூ 250.00. ( உயிருடன் )

குறிப்பு. சேவல்கள் சில முழு வாலுடனும் பல வால் இல்லாமலும் சில சேவல் பாதி வாலுடனும் உள்ளன.

இடம் E C R வெண்ணாங்குபட்டு.
தொடர்புக்கு .9952570212

21/05/2019

தோட்ட வேலைக்கும் மாட்டு பண்ணை பராமரிப்பு வேலைக்கும் 2 குடும்பங்கள் தேவை அனுகவும் 9952570212
மாத சம்பளம் குடும்பத்துக்கு ரூ.15000
இடம். காஞ்சிபுரம் மாவட்டம்

பாண்டிசேரியில் இருந்து 32 Km E.C.R
ஊர். வெண்ணாங்குபட்டு.

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.கடகநாத் எணும்  கருங்கோழி.மற்றும்  கருங்கோழிகுஞ்சுகள்  கிடைக்கும்.தொடர்...
13/03/2019

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.

கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும்.

தொடர்புக்கு:
Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304.

வழி

E.C.R. .பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

... தொடர்புக்கு 9952570212.

1.கடகநாத் 15 நாள்குஞ்சு ரூ. 125.00

1.1.கடகநாத் ஒரு மாத குஞ்சு ரூ.175.00

2.அசில் 1 நாள் குஞ்சு ரூ.125.00

3.சிறுவிடை 1 நாள் குஞ்சு ரூ.65.00

4.சங்ககிரி கருஞ்சதை 1 நாள் குஞ்சு ரூ.125.00

5.நிக்கோபாரி 1 நாள் குஞ்சு ரூ. 70.00

மற்றும்
எங்களிட தூய நாட்டுகோழி முட்டை ஆர்டரின் பேரில் கிடைக்கும் விலை ரூ. 15.00

நன்றி வணக்கம் .......

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை

https://youtu.be/YoM-mIhq1d8

பெப்பர்ஸ் டீவில் என்னுடைய ( நாட்டுகோழி ) கருங்கோழி வளர்ப்பு பற்றிய பேட்டி.

நன்றி பெப்பர்ஸ் T V

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

சத்தியம் டீவில் என்னுடைய ( நாட்டுகோழி ) கருங்கோழி வளர்ப்பு பற்றிய பேட்டி.

நன்றி சத்தியம் T V

Subscribe to our Channel: https://www.youtube.com/PeppersTVChan... For More Videos:https://www.youtube.com/playlist?list=PLveWE3mVUYlQIUeVsA7AIpixu7FD_5dp4 O...

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.கடகநாத் எணும்  கருங்கோழி.மற்றும்  கருங்கோழிகுஞ்சுகள்  கிடைக்கும்.தொடர்...
25/02/2019

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.

கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும்.

தொடர்புக்கு:
Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304.

வழி

E.C.R. .பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

... தொடர்புக்கு 9952570212.

1.கடகநாத் 15 நாள்குஞ்சு ரூ. 125.00

1.1.கடகநாத் ஒரு மாத குஞ்சு ரூ.175.00

2.அசில் 1 நாள் குஞ்சு ரூ.125.00

3.சிறுவிடை 1 நாள் குஞ்சு ரூ.65.00

4.சங்ககிரி கருஞ்சதை 1 நாள் குஞ்சு ரூ.125.00

5.நிக்கோபாரி 1 நாள் குஞ்சு ரூ. 70.00

மற்றும்
எங்களிட தூய நாட்டுகோழி முட்டை ஆர்டரின் பேரில் கிடைக்கும் விலை ரூ. 15.00

நன்றி வணக்கம் .......

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை

https://youtu.be/YoM-mIhq1d8

பெப்பர்ஸ் டீவில் என்னுடைய ( நாட்டுகோழி ) கருங்கோழி வளர்ப்பு பற்றிய பேட்டி.

நன்றி பெப்பர்ஸ் T V

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

சத்தியம் டீவில் என்னுடைய ( நாட்டுகோழி ) கருங்கோழி வளர்ப்பு பற்றிய பேட்டி.

நன்றி சத்தியம் T V

[26/08, 1:46 PM] ntamil16: https://youtu.be/SQ-N6B7sC3Q
[26/08, 1:46 PM] ntamil16: https://youtu.be/bwT3lwgCi-M

Subscribe to our Channel: https://www.youtube.com/PeppersTVChan... For More Videos:https://www.youtube.com/playlist?list=PLveWE3mVUYlQIUeVsA7AIpixu7FD_5dp4 O...

25/12/2018

வணக்கம்

4 1/2 மதம் முடிவடைந்த 1000 கடகநாத் கோழிகள் ( தாய் கோழிகள் ) விற்பனைக்கு உள்ளது.

தாய்கோழிகள் தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும்...

இவன்
Lion. ந.தமிழ்செல்வன் B.A
E.C.R வெண்ணாங்குபட்டு.
Cell.9952570212.

22/07/2018

நன்பர்களுக்கு வணக்கம். இன்று காலை ( 22.7.2018. )11.30 மணிக்கு சத்தியம் தொலைகாட்சியில் ( உழவன் நிகழ்ச்சியில் ) கருங்கோழி வளர்ப்பு பற்றிய என்னுடைய பேட்டி.நன்பர்கள் அவசியம் பார்த்து மகிழவும்.

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.கடகநாத் எணும்  கருங்கோழி.மற்றும்  கருங்கோழிகுஞ்சுகள்  கிடைக்கும் .தொடர...
29/05/2018

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.
கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும் .தொடர்புக்கு: Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304. வழி E.C.R. .பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

... தொடர்புக்கு 9952570212.

1.கடகநாத் 15 நாள்குஞ்சு ரூ. 125.00
1.1.கடகநாத் ஒரு மாத குஞ்சு ரூ.175.00
2.அசில் 1 நாள் குஞ்சு ரூ.125.00
3.சிறுவிடை 1 நாள் குஞ்சு ரூ.65.00
4.சங்ககிரி கருஞ்சதை 1 நாள் குஞ்சு ரூ.125.00
5.நிக்கோபாரி 1 நாள் குஞ்சு ரூ. 70.00
மற்றும்
எங்களிட தூய நாட்டுகோழி முட்டை ஆர்டரின் பேரில் கிடைக்கும் விலை ரூ. 15.00

நன்றி வணக்கம் .......

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை

https://youtu.be/YoM-mIhq1d8

பெப்பர்ஸ் டீவில் என்னுடைய ( நாட்டுகோழி ) கருங்கோழி வளர்ப்பு பற்றிய பேட்டி.

நன்றி பெப்பர்ஸ் T V

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

Subscribe to our Channel: https://www.youtube.com/PeppersTVChan... For More Videos:https://www.youtube.com/playlist?list=PLveWE3mVUYlQIUeVsA7AIpixu7FD_5dp4 O...

06/07/2017

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.
கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும் .தொடர்புக்கு: Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304. வழி E.C.R. .பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

... தொடர்புக்கு 9952570212.

1.கடகநாத் 15 நாள்குஞ்சு ரூ. 125.00
1.1.கடகநாத் ஒரு மாத குஞ்சு ரூ.175.00
2.அசில் 1 நாள் குஞ்சு ரூ.125.00
3.சிறுவிடை 1 நாள் குஞ்சு ரூ.65.00
4.சங்ககிரி கருஞ்சதை 1 நாள் குஞ்சு ரூ.125.00
5.நிக்கோபாரி 1 நாள் குஞ்சு ரூ. 70.00
மற்றும்
எங்களிட தூய நாட்டுகோழி முட்டை ஆர்டரின் பேரில் கிடைக்கும் விலை ரூ. 15.00

நன்றி வணக்கம் .......

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை


மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

Naturally raised pure Kadaknath chicks sale on best prices.

08/06/2017

நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணைகள் அமைக்க அரசு மானியம்

தமிழகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால் முதற்கட்டமாக 4,250 பண்ணைகள் அமைக்க அரசு மானியம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய கோழி இனமான நாட்டுக்கோழி வளர்ப்பில் தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சமீப காலமாக மக்கள் நாட்டுக்கோழி இறைச்சி, முட்டைக்கு மாறி வருகின்றனர்.

இதையடுத்து, நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2017--18ம் நிதியாண்டில் அதிகளவு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல்,தேனி, சிவகங்கை, தர்மபுரி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலுார், திருவண்ணாமலை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில் முதற்கட்டமாக 4,250 கோழிப்பண்ணைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு கோழிப்பண்ணையில் 250 குஞ்சுகள் வளர்க்க வேண்டும். பண்ணைக்கான ஷெட் அமைத்து துவக்கினால் கால்நடைத்துறை சார்பில் ஒரு பண்ணைக்கு 25 சதவீதம் மானியமாக 45 ஆயிரத்து 135 ரூபாய் மானியம் வழங்கப்படும். கோழிக்குஞ்சுகளை வாங்குவதற்கு கால்நடை பராமரிப்புத்துறையினர் உதவி செய்வார்கள்.
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணப்பங்களை பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது கலெக்டர் பரிந்துரையின் பேரில் பண்ணை அமைக்க அனுமதியளிக்கப்படும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

மேலும் பல அரிய தகவல்கள் உடன்.

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை
செல்.9952570212

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

Naturally raised pure Kadaknath chicks sale on best prices.

03/06/2017

நாட்டுகோழியின் நன்மைகளும். மற்றும் கேடு விளைவிக்கும் பிராய்லர்.
-----------------

முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு.

ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை.

இது குறித்து முதலில் அக்கு ஹீலர் உமர்ஃபாருக்கிடம் பேசினோம்... ‘‘நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அதனுள் புரதம் மற்றும் சில சத்துகள் அதிக அளவில் இருப்பதாக சிக்கன் கம்பெனிகளும் மருத்துவர்களும் இணைந்து அறிவித்தனர். 90களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாக பார்க்கப்பட்டது. இப்படியாக உருவகப்படுத்தப்பட்டு நம்முள் சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வுகள் நம்மை புருவம் உயர்த்தச் செய்கின்றன.

அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன. பிராய்லர் கோழியை உணவாக தொடர்ந்து உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னையில் இயங்கும் மருத்துவ ஆய்வுக்குழு சார்ந்த குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிராய்லர் சிக்கன் நல்லதல்ல என்கிற அடிப்படை புரிதல் எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியிருந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான். நல்ல உணவே செரிக்காத இன்றைய வாழ்க்கைமுறையில் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அது மட்டுமல்ல... ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப சாப்பிடுவதுதான் சரியான முறை. பசி என்பதைத் தாண்டி ருசிக்காகச் சாப்பிடத் தொடங்கிய பிறகோ கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுகிறோம்.

முன்பெல்லாம் ஒரு குடும்பத்துக்கே ஒரு கிலோ அல்லது அரை கிலோ கறி எடுத்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இன்றைக்கு ஒரு தனிநபர் வேறு உணவுகள் எதையும் சாப்பிடாமல், சிக்கனை மட்டுமே அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை சாப்பிடும் கலாசாரம் வந்து விட்டது. சாப்பிடும் உணவுகள் செரிப்பதற்கான உடல் உழைப்பும் நம்மிடம் இல்லாத காரணத்தால், அவை கொழுப்பாக மாறி பருமனுக்கு வழி வகை செய்கின்றன. பிராய்லர் சிக்கனை நாம் எதிர்ப்பதற்கான காரணங்களை அலசுவோம்.

பிராய்லர் கோழிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மை கொண்டவை. அதற்குள்ளாகவே அவற்றை சதைப்பிடிப்போடு, எடை கூடுதலாக்கி வளர்த்து, விற்பனை செய்து விட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பண்ணை உரிமையாளர்களுக்கு இருக்கிறது. அதனால் கோழிகளின் வேகமான வளர்ச்சிக்காக இரவு நேரங்களிலும் பல்புகளை எரிய விட்டு சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்ட எடையும் போதாமல் பிராய்லர் கோழிகளுக்காகவே தனியான சத்து மருந்துகளையும் ஊசிகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

இந்தப் பயன்பாட்டின் உச்சம்தான் இன்றைக்கு அதிவேக வளர்ச்சிக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விளைவுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் பாதிப்புகள் பரவிவிடுகின்றன. இந்தக் கோழியை சாப்பிடும் நம் உடலிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நம் நாட்டில் நடத்தப்பட்ட பிராய்லர் கோழி பற்றிய சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியில் இயங்கும் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மன்ட்' அமைப்பின் பொல்யூஷன் மானிட்டரிங் லேபரட்டரி மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதற்காக டெல்லியில் இருந்து 36 வகை மாதிரிகளும், நொய்டாவிலிருந்து 12 வகை மாதிரிகளும், குர்கானில் 8 மாதிரிகளும், ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத்தில் 7 வகை மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன.

கோழியின் வளர்ச்சிக்காக செலுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் ரசாயனங்கள் கோழியின் கல்லீரலிலும் சிறுநீரகங்களிலும் தேங்கியிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 40 சதவிகித கோழிகளில் பலவகை ஆன்டிபயாடிக் கலப்பும், 22.9 சதவிகித கோழிகளில் இரு ஆன்டிபயாடிக்குகளும், 17.1 சதவிகித கோழிகளில் ஒரு ஆன்டிபயாடிக் ரசாயனமும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றுக்கொன்று எதிரானதாகச் செயல்படும் ஆன்டிபயாடிக் ரசாயனங்களை கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம்.

மனிதர்களுக்கு கணக்கற்ற நோய்களைத்தான் தரும். கோழிகளின் கறியில் கலந்திருக்கும் ஆன்டிபயாடிக்குகளை போல, ஹார்மோன்களும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. கோழி உருவாக்கப்பட்டு கறியாக்கப்படும் வரையிலான செயல்பாடுகளே நம்மை மலைக்க வைக்கின்றன. அதன் பிற்பாடு அக்கறியை ருசியாக சமைத்து நம் நாக்குக்கு விருந்தளிக்க என்னென்ன செயல்பாடுகளுக்கெல்லாம் கோழிக்கறி உட்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சிக்கன் 65, சில்லி சிக்கன் என்று அடர் சிவப்பு நிறத்தில் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கனை வாங்கி ருசிக்கிறோம்.

அதன் அடர் சிவப்பு நிறத்துக்காக செயற்கை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இது போன்று நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் உலக அளவில் உள்ள ஆய்வாளர்கள். பொன்சியூ, எரித்ரோசின் என்கிற இரு ரசாயன நிறமிகளைப் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன் நிறமிகள் மூலம் ஊதா நிறம் கிடைக்கும். இதுபோன்ற 8 வகை நிறங்களை ஐஸ்க்ரீம், ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கெட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என 7 வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு.

அதுவும் 10 கிலோ உணவுக்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. அளவு கூடினால் நிறங்களின் நச்சுத்தன்மை உணவைப் பாதித்துவிடும் என்பதால்தான் அரசு இந்த வரைமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிக்கனுடன் எந்த நிறமிகளையும் சேர்க்கக்கூடாது என்கிறது உணவுச்சட்டம். நடைமுறையில் இதற்கு நேர் எதிரான செயல்பாடு கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல சிவப்பு நிறத்தில் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கை நிறத்தை அள்ளிக் கொட்டுகின்றனர்.

சூடான் டை, மெட்டானில் மற்றும் எரித்ரோசின் ஆகிய ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்த பவுடர் நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் பல. எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோயும், ஹார்மோன் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் ஏற்படும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிற காரணத்தால் சூடான் டையை உணவில் பயன்படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கோ இப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல... நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும்’’ என்கிறார் உமர்ஃபாருக். ‘தேவையற்ற கொழுப்பைத் தவிர பிராய்லர் கோழியில் எதுவுமில்லை’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா ‘‘நாட்டுக்கோழி சிறந்தது என்று சொல்வதற்கு காரணம் அது இயற்கையானது. அதோடு இயற்கையான சூழலில் வளர்வது. கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும்தான் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர்.

ஒரு கோழி முட்டையிலிருந்து குஞ்சாகி வெளியே வந்து 200 நாட்கள் ஆன பிற்பாடுதான் இறைச்சிக்காகக் கொல்லப்படுகிறது. அந்த 200 நாட்கள் கோழி வாழும்போது அது பல்வேறான சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது.

நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா? உண்மையில் அது வளரவில்லை... ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.

பிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. Sudden Death Syndrome எனப்படும் திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு Dexa Hexanoic Acid எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது. மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை’’ என்கிறார் வர்ஷா.

மேலும் பல அரிய தகவல்கள் உடன்.

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை
செல்.9952570212

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

Naturally raised pure Kadaknath chicks sale on best prices.

அன்பு முகநூல் நன்பர்களுக்கு வணக்கம்.விவசாயிகளின் முன்னோடி பத்திரிகையான பசுமை விகடன் பத்திரிகையில்  (  25.4.2017.)  சித்த...
12/05/2017

அன்பு முகநூல் நன்பர்களுக்கு வணக்கம்.
விவசாயிகளின் முன்னோடி பத்திரிகையான பசுமை விகடன் பத்திரிகையில் ( 25.4.2017.) சித்திரை சிறப்பிதழில் வெளிவந்த எனது கடகநாத் எனும் கருங்கோழி பண்ணையை பற்றிய பதிவுகள்.

நன்றி பசுமை விகடன்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை

செல்.9952570212

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

15/04/2017

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள் பல.

கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும்

தொடர்புக்கு:
Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304. வழி E.C.R. .பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

Cell : 9952570212.

1.கடகநாத் ஒரு வார குஞ்சு ரூ. 75.00

1.1.கடகநாத் ஒரு மாத குஞ்சு ரூ.175.00

2.அசில் 1 நாள் குஞ்சு ரூ.125.00

3.சிறுவிடை 1 நாள் குஞ்சு ரூ.60.00

4.சங்ககிரி கருஞ்சதை 1 நாள் குஞ்சு ரூ.125.00

5.நிக்கோபாரி 1 நாள் குஞ்சு ரூ. 70.00

மற்றும்

எங்களிட தூய நாட்டுகோழி முட்டை ஆர்டரின் பேரில் கிடைக்கும் விலை ரூ. 15.00

நன்றி வணக்கம் .......

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை


மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

Naturally raised pure Kadaknath chicks sale on best prices.

02/03/2017

அன்பு முகநூல் நட்புகளுக்கு இணிமையான வணக்கங்கள்.
நம்முடைய தூய நாட்டுகோழி வளர்ப்பு ( மீட்டெடுப்பு ) முறை மேன்மேலும் வளர அனைவரது ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்.

அடுத்ததாக நம் தூய கடகநாத் கோழிகளின் சித்த மருத்துவ குணங்களின் மற்று ஒரு தொகுப்பு.

நாள் பட்ட முட்டி ( மூட்டு ) வலிகளுக்கு கடகநாத் எனும் கருங்கோழியின் இறைச்சி மற்றும் கடகநாத் முட்டை மிக சிறப்பாக செயல் படுகின்றது.
முற்றிலும் மூட்டு வலியை குணப்படுத்துகின்றது.

கடகநாத் எனும் கருங்கோழியின் இறைச்சி மற்றும் கடகநாத் முட்டை மூட்டு வலியை எவ்வாறு குணபடுத்துகின்றது என்பதை மிக விறைவில் பார்கலாம்.

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை
Cell. 9952570212

19/02/2017

கல்லீரல் பிரச்சனையை ( ஆங்கில மருத்துவத்தால் கைவிடபட்ட ) சரி செய்யும் ஒரு அற்புத மருந்து நம் கடகநாத் எனும் கருங்கோழி.

நம் நன்பர்களில் பெருபாலும் மது அருந்துவதை நாகரிகம் என்று கருதுகின்றனர்.அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அவர்கள் கருதுவதில்லை, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகலில் மிகவும் முக்கியமான ஒன்று கல்லீரல். கல்லீரல் பாதிப்பால் அதிகம் இறப்பும் ஏற்படும் என்பது அனைவரும் அரிந்ததுதான்.கல்லீரலில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் அதை கடகநாத் எனும் கருங்கோழி முற்றிலும் சரி செய்கின்றது என்று கூறுகின்றது சித்த மருத்துவம்.

கல்லீரல் பிரச்சினையை கடகநாத் எனும் கருங்கோழி எவ்வாறு சரி செய்கின்றது. எனும் பதிவு மிக விரைவில்.....

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A

18/02/2017

அனைத்து முகநூல் நன்பர்ளுக்கும் எனது இணிமையான வணக்கங்கள்.

நாங்கள் தூய நாட்டுகோழியை மீட்டெடுக்கும் பணியை தொடர்ந்து செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

இதோ நாட்டுகோழியின் பயன்களை பற்றி ஒரு சில வரிகள்.

மருந்தாகும் நாட்டுக் கோழி
________________________________

உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம். நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.

தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. காமத்தைத் தூண்டும் உணவுப் பட்டியலில் நாட்டுக் கோழிக்கு நிச்சயம் இடமுண்டு. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

வெப்பம் தரும்
---------------------------

கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு. பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டும்.

தெரியாத கருங்கோழி
___________________________

வெள்ளை வெளேரென பிராய்லர் கோழி ரகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இன்றைய இளம் தலைமுறைக்குக் கருங்கோழி என்ற ஒன்று நம்மிடையே வாழ்வது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாத நோய் முதலியவை கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.

முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் மருத்துவக் குணத்திலும் மேலோங்கி நிற்பது கருங்கோழியின் தனிச்சிறப்பு. கருங்கோழி, ‘கடக்நாத்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஓமம், பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.

எங்கும் எதிலும் பிராய்லர்

ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது. சிக்கன் 65, சிக்கன் டிக்கா, லாலி-பாப் சிக்கன், கிரில் சிக்கன், சபர்மா என நோய் உண்டாக்கும் பிராய்லர் கோழிகளைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுக்கு மயங்காமல், நாட்டுக் கோழி ரகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது.

தூய நாட்டு கோழிகளை மீட்டெடுப்போம் ஆரோக்கியத்தை பேனி காப்போம்.

நன்றி வணக்கம் ....

இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எனும் கருங்கோழி பண்ணை
செல்.9952570212
எங்களது முகவரி.
----------------------------------
E C R. ( கிழக்கு கடற்கரை சாலை )
வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304. E.C.R. வழி.பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது.

மேலும் தகவல்கலுக்கு கீழே உள்ள தளத்தை ( Link.) பயன்படுத்துங்கள். அல்லது விருப்பம் ( Like.) தெரிவிக்கவும்.....

https://www.facebook.com/purekadaknath

Naturally raised pure Kadaknath chicks sale on best prices.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil kadaknath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share