Jazz Potluck

Jazz Potluck Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jazz Potluck, Zoo, .

13/11/2022
12/11/2022

நீங்கள் படித்த பள்ளியின் நூலகத்திற்கு ஒரு அழகான நினைவுப் பரிசை வழங்க வேண்டுமா..

வரும் குழந்தைகள் தினத்தன்று திட்டமிடுங்கள். வெறும் 300 ரூபாய் செலவில் சுட்டியானை 10 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை நினைவுப் பரிசாக நீங்கள் படித்த பள்ளிக்கோ அல்லது உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கோ அல்லது உங்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிக்கோ குழந்தைகள் தினத்தன்று ஒரு பொக்கிசமாக கொடுக்கலாம்..

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான பக்கங்கள் உள்ளே இருக்கு.
வேறு என்னவெல்லாம் இருக்கா..

🤷🏻‍♀️வண்ண வண்ண படங்களுடன் *பாட்டி சொன்ன கதைகள்* இருக்கு ..

🤷‍♂️உருண்டு புரண்டு யோசிக்க *தாத்தா சொன்ன புதிர்* இருக்கு ..

💃ஆடி பாடி விளையாட *பாடல்கள்* இருக்கு ..

🤹‍♀️வீட்டில் எல்லோரும் சேர்ந்து விளையாட
*மரபு விளையாட்டுகள்* இருக்கு ..

💰குப்பைகளை சேர்த்து வைச்சு பரிசுப்பொருளா மாற்ற
*குப்பைகளை பொக்கிசமாக்கு* பகுதி இருக்கு ..

📽️நல்ல நல்ல படங்கள் பார்க்க
*சினிமா கொட்டாயி* இருக்கு ..

👉காகிதத்துல பொம்மை செய்ய *ஓரிகாமி* இருக்கு ..

👩‍🚀வானத்துல பறந்து கதை கேட்க *விண்வெளிக் கதைகள்* இருக்கு ..

🤴ராஜா காலத்துல பயணம் பண்ண *மரபும் வரலாறும்* கதைகள் இருக்கு ..

🌊கடல்ல கப்பல் பயணம் பண்ண *கடலோரக் கதைகள்* இருக்கு ..

🌱தாவரங்கள் சொல்லும் கதைகள் இருக்கு ..

🦜பறவைகள் பேசும் கதைகள் இருக்கு ..

🐘யானைகளை பற்றி நிறைய கதைகள் இருக்கு ..

🦕நிறைய விலங்குகள் கூடி கதைகள் சொல்லுது ..

🎨வண்ணங்கள் நிறைய தீட்டி மகிழ *வானவில்லுக்கு வண்ணம் தீட்டுவோம்* இருக்கு ..

👉ஒளிந்திருப்பவரை கோடிட்டு கண்டுபிடிக்க *கண்ணாம்மூச்சி ரே ரே* இருக்கு ..

இத்தனை கதைகளும் ஒரு புத்தகத்துல இருக்கு ..

அதுதாங்க நம்ம
🐘🐘🐘🐘🐘
*சுட்டி யானை*
சிறுவர் இதழ்
🐘🐘🐘🐘🐘
📚 *சுட்டி யானை* " சிறுவர் இதழை நவம்பர் 14 அன்று குழந்தைகளுக்கு பரிசளிப்போம்..

10- இதழ்கள் அடங்கிய தொகுப்பு ரூ.300/- மட்டுமே..
அனுப்பும் பதிவு தபால் செலவு 30 ரூபாய் மட்டுமே. மொத்தம் 330 ரூபாய்.

Google Pay Number - 9500125125

வங்கி கணக்கு எண்
Chutti Yaanai
Ac/no 271402000000397
Indian Overseas Bank
Uthukuli Branch
IFSC Code - IOBA0002714
9500125126

கதை புத்தகங்கள் பெறுவதற்கு அழையுங்கள்

9500125125
9790388452

*ஒவ்வொரு குழந்தைக்கும்*
*ஒவ்வொரு வானம்*

12/11/2022
10/11/2022

மிளகாய் நாற்றுகள் தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்
9655893668

10/11/2022
10/11/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jazz Potluck posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share