17/08/2024
என்னதான் ஒருத்தன்🤌 99% effort போட்டாலும் , அந்த 🤏 1% ல இருக்கிற குறைய தான் உலகமே முதல்ல பாக்கும், ...😐
நீங்க jailer movie பாத்து இருக்கீங்களா sir, .. அதுல வர super star ku எந்த வேலையும் இருக்காது, ... நடப்பாரு உக்காருவாரு வெறும் bgm ku மட்டுமே அந்த படத்த mega hit ஆக்கி விட்டாங்க... கொரஞ்சது 600கோடி வசூல்...🫤 மஞ்சுமல் பாய்ஸ் மலையாள படம் கண்மணி அன்போடு காதலன் பாட்டுக்கு இங்க மட்டுமே 100கோடி....
இதுவே உடல வருத்தி, சினிமாவுக்காக எந்த எல்லைக்கும் போய் நடிக்கிற விக்ரம் படம் ஒன்னு ஹிட் ஆகிருக்கா சொல்லுங்க 😊
Bgm ku remix பாட்டுகும் hit ஆக்குர மக்கள், ஒருத்தன் உழைப்புக்கு பண்ணனும் நினச்சு இருந்தா இன்னைக்கு விக்ரம் தமிழ் சினிமா ல no 1 ல இருந்து இருக்க வாய்ப்பு அதிகம்..