Shaalini Pet Clinic-Kallakurichi

Shaalini Pet Clinic-Kallakurichi Caring Pet Animals

தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐  Dr Selvam Annadurai
13/04/2024

தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐

Dr Selvam Annadurai

          DrSelvam Annadurai
01/03/2024


DrSelvam Annadurai

ஷாலினி பெட்🐕🐈🦜 கிளினிக்-கள்ளக்குறிச்சிஉங்கள் செல்லப்பிராணிகளுக்கு🐕🐈🕊 தேவையான அனைத்து சிகிச்சைகளும், மருந்துகளும்,பெல்ட்,...
23/02/2024

ஷாலினி பெட்🐕🐈🦜 கிளினிக்-கள்ளக்குறிச்சி

உங்கள் செல்லப்பிராணிகளுக்கு🐕🐈🕊 தேவையான அனைத்து சிகிச்சைகளும், மருந்துகளும்,பெல்ட், செயின்,சோப்பு,ஷாம்பு, தடுப்பூசிகளும்💉💊கிடைக்கும்.

ஆண்மை நீக்க/கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்து தரப்படும்...

*ஷாலினி பெட் கிளினிக்*
நெ.342,ஸ்ரீ நாராயண கார்டன்
(மாடூர் டோல்கேட் அருகில்)
வீ.பாளையம்
கள்ளக்குறிச்சி-606206

மரு.அ.செல்வம்,M.V.Sc.,
செல்:9840401746🙏

08/01/2024

#மனிதம்_இல்லா_உலகம்

Dr Selvam Annadurai
DrSelvam Annadurai

06/01/2024

For Sale

Rajapalayam Breed-Male Rs.12,000,Female Rs.10,000

German Shepherd Breed-Male Rs.15,000,Female Rs.12,000

Contact-8098789098🙏
Dr Selvam Annadurai

வாயில்லா ஜீவன்களுக்கு🐄🐎🐖🐏🐕🐈 🐓பாதிப்பில்லா தீபாவளி💥தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண...
11/11/2023

வாயில்லா ஜீவன்களுக்கு🐄🐎🐖🐏🐕🐈 🐓பாதிப்பில்லா தீபாவளி💥

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று கால்நடை மருத்துவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்...

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் விவசாயம் பொய்த்துப் போன நிலையில்,ஏழை எளிய மக்கள் கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி அன்றாட வாழ்வினையும் தங்களது பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகின்றனர்.

*தீபாவளி அன்று அதிக சப்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை கால்நடடை இருக்கும் பகுதிகளில் தவிர்க்கவும், ஏனெனில் இதனால் கால்நடைகளுக்கு பய அதிர்ச்சி ஏற்பட்டு சில நாட்களுக்கு மிரண்ட நிலையில் பால் குறைவாக கறக்கும்,காது கேட்கும் திறன் குறையும் வாய்ப்பு உள்ளது,சில நேரங்களில் சினை மாடுகள் கன்று வீச்சுக்கு தள்ளப்படும்.அதிக சத்தத்தின் காரணமாக நாய்கள் மிரண்டு வெறி பிடித்தது போல் பொது மக்களை கடிக்க ஆரம்பித்துவிடும்* என கால்நடை மருத்துவர் டாக்டர் செல்வம் அவர்கள் தெரிவித்தார்....

எனவே கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்...

மரு.அ.செல்வம்,M.V.Sc.,
கால்நடை மருத்துவர்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏

உலக வெறிநோய் தினம்(28.09.2023) -இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்அன்பார்ந்த செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்களே,உங்கள் ச...
28/09/2023

உலக வெறிநோய் தினம்(28.09.2023) -இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

அன்பார்ந்த செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்களே,

உங்கள் செல்லப்பிராணிகளுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்...

*ஷாலினி பெட் கிளினிக்*
நெ.342, ஸ்ரீ நாராயண கார்டன்(டோல்கேட் அருகில்) வீ.பாளையம், கள்ளக்குறிச்சி

முகாம் நேரம்:மாலை 6:00-8:00

முன்பதிவிற்கு:9840401746😊👍🙏🏻

DrSelvam Annadurai
Dr Selvam Annadurai

22/07/2023

அன்பார்ந்த விவசாயிகளுக்கு,

*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕‍🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர்க்கவும்...*

நமது நாய்,நம்மையோ நமது பிள்ளைகளையோ,நமது கால்நடைகளையோ கடித்து வெறி நோய் வந்தால் நம்மை காப்பாற்ற இயலாது (சிகிச்சை முறை இல்லை),தடுப்பு முறை மட்டுமே ஒரே வழி...

அதையும் மீறி நாய் கடித்து விட்டால்,உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று நாம் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்...

டாக்டர்.அ.செல்வம்,M.V.Sc.,
ஷாலினி பெட் கிளினிக்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏🏻

30/04/2023




08/03/2023


16/01/2023


*உலக வெறிநோய் தினம்(28.09.2022) -இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்*அன்பார்ந்த செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்களே,உங்கள்...
26/09/2022

*உலக வெறிநோய் தினம்(28.09.2022) -இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்*

அன்பார்ந்த செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்களே,

உங்கள் செல்லப்பிராணிகளுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்...

*ஷாலினி பெட் கிளினிக்*
நெ.342, ஸ்ரீ நாராயண கார்டன்(டோல்கேட் அருகில்) வீ.பாளையம், கள்ளக்குறிச்சி

முகாம் நேரம்:மாலை 6:00-8:00

முன்பதிவிற்கு:9840401746😊👍🙏🏻

24/09/2022
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், இறந்தகாலத்தில் இருக்கிறீர்கள்...நீங்கள் கவலையில் இருந்தால், எதிர்காலத்தில் இருக்கிறீர...
15/06/2022

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், இறந்தகாலத்தில் இருக்கிறீர்கள்...

நீங்கள் கவலையில் இருந்தால், எதிர்காலத்தில் இருக்கிறீர்கள்...

நீங்கள் மன அமைதியில் இருந்தால், நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்...

உங்கள் மனமானது மிகவும் வலிமை வாய்ந்தது. அதை நல்ல எண்ணங்களால் நிரப்பும் போது, உங்களது வாழ்க்கை ஆனந்தமாக மாறும்...

Percian Cat...
22/04/2022

Percian Cat...

இரக்கமில்லா மனிதனால் நேர்ந்த நிகழ்வு😔
12/02/2022

இரக்கமில்லா மனிதனால் நேர்ந்த நிகழ்வு😔

🐂🐃🐎🐖🐏🐐🐕🐈🐓🩺😍...
15/01/2022

🐂🐃🐎🐖🐏🐐🐕🐈🐓🩺😍...

*வாயில்லா ஜீவன்களுக்கு🐄🐎🐖🐏🐕🐈 🐓பாதிப்பில்லா தீபாவளி💥*தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத தீபாவளி கொண்டாடப்பட வ...
03/11/2021

*வாயில்லா ஜீவன்களுக்கு🐄🐎🐖🐏🐕🐈 🐓பாதிப்பில்லா தீபாவளி💥*

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று கால்நடை மருத்துவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்...

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் விவசாயம் பொய்த்துப் போன நிலையில்,ஏழை எளிய மக்கள் கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி அன்றாட வாழ்வினையும் தங்களது பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகின்றனர்.

*தீபாவளி அன்று அதிக சப்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை கால்நடடை இருக்கும் பகுதிகளில் தவிர்க்கவும், ஏனெனில் இதனால் கால்நடைகளுக்கு பய அதிர்ச்சி ஏற்பட்டு சில நாட்களுக்கு மிரண்ட நிலையில் பால் குறைவாக கறக்கும்,காது கேட்கும் திறன் குறையும் வாய்ப்பு உள்ளது,சில நேரங்களில் சினை மாடுகள் கன்று வீச்சுக்கு தள்ளப்படும்.அதிக சத்தத்தின் காரணமாக நாய்கள் மிரண்டு வெறி பிடித்தது போல் பொது மக்களை கடிக்க ஆரம்பித்துவிடும்* என கால்நடை மருத்துவர் டாக்டர் செல்வம் அவர்கள் தெரிவித்தார்....

எனவே கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்...

மரு.அ.செல்வம்,M.V.Sc.,
கால்நடை மருத்துவர்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏

Free Anti-Rabies Vaccination🐕💉 Campaign At Shaalini Pet Clinic on the eve of World Rabies Day-28.09.2021...
28/09/2021

Free Anti-Rabies Vaccination🐕💉 Campaign At Shaalini Pet Clinic on the eve of World Rabies Day-28.09.2021...

*உலக வெறிநோய் தினம்(28.09.2021) -இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்*அன்பார்ந்த செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்களே,உங்கள்...
28/09/2021

*உலக வெறிநோய் தினம்(28.09.2021) -இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்*

அன்பார்ந்த செல்லப் பிராணிகள் வளர்க்கும் நண்பர்களே,

உங்கள் செல்லப்பிராணிகளுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்...

*ஷாலினி பெட் கிளினிக்*
நெ.342, ஸ்ரீ நாராயண கார்டன்(டோல்கேட் அருகில்) வீ.பாளையம், கள்ளக்குறிச்சி

முகாம் நேரம்:மாலை 6:00-8:00

முன்பதிவிற்கு:9840401746😊👍🙏🏻

அன்பார்ந்த விவசாயிகளுக்கு,*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕‍🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர...
26/09/2021

அன்பார்ந்த விவசாயிகளுக்கு,

*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕‍🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர்க்கவும்...*

நமது நாய்,நம்மையோ நமது பிள்ளைகளையோ,நமது கால்நடைகளையோ கடித்து வெறி நோய் வந்தால் நம்மை காப்பாற்ற இயலாது (சிகிச்சை முறை இல்லை),தடுப்பு முறை மட்டுமே ஒரே வழி...

அதையும் மீறி நாய் கடித்து விட்டால்,உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று நாம் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்...

டாக்டர்.அ.செல்வம்,M.V.Sc.,
ஷாலினி பெட் கிளினிக்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏🏻

10/09/2021

Love Pets...

அன்பார்ந்த விவசாயிகளுக்கு,*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕‍🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர...
24/08/2021

அன்பார்ந்த விவசாயிகளுக்கு,

*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕‍🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர்க்கவும்...*

நமது நாய்,நம்மையோ நமது பிள்ளைகளையோ கடித்து வெறி நோய் வந்தால் நம்மை காப்பாற்ற இயலாது (சிகிச்சை முறை இல்லை),தடுப்பு முறை மட்டுமே ஒரே வழி...

அதையும் மீறி நாய் கடித்து விட்டால்,உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று நாம் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்...

பொது நலனுடன்...
டாக்டர்.அ.செல்வம்,M.V.Sc.,
ஷாலினி பெட் கிளினிக்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏🏻

நாம் சரியாக இருந்தால் நம்மை  #வெல்லவும்  #வீழ்த்தவும் நம் அனுமதி தேவை😊...
19/08/2021

நாம் சரியாக இருந்தால் நம்மை #வெல்லவும் #வீழ்த்தவும் நம் அனுமதி தேவை😊...

20/07/2021

வாழ்க்கை வாழ்வதற்கே😊
இவ்வுலகம் அனைவருக்குமானது😊

Address

No. 342, Anbu Illam, Sri Narayana Garden, Near Toll Plaza
Kallakurichi
606206

Opening Hours

Monday 5:30pm - 8:30pm
Tuesday 5:30pm - 8:30pm
Wednesday 5:30pm - 8:30pm
Thursday 5:30pm - 8:30pm
Friday 5:30pm - 8:30pm
Saturday 5:30pm - 8:30pm

Telephone

9840401746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaalini Pet Clinic-Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaalini Pet Clinic-Kallakurichi:

Videos

Share

Category