சனா நடமாடும்🚗 கால்நடை கிளினிக்-கள்ளக்குறிச்சி👍🏻
1.நாட்டு இன மாடுகள் (கிர், காங்கிரிஜ்,புங்கனூர் குட்டை, ஓங்கோல்,காங்கேயம், சாகிவால்,சிந்தி,முர்ரா) மற்றும் கலப்பின🐄 மாடுகளுக்கான சினை ஊசிகள் உள்ளது...
2.ஆடு🐏🐑மாடு🐄🐂கோழி🐓 பண்ணைகள் அமைக்க ஆலோசனை வழங்கப்படும்...
3.தரமான ஆடு,மாடு, கோழிகள் வாங்க,விற்க தொடர்பு கொள்ளவும்...
4.செல்லப் பிராணிகளுக்கு🐕🐈 கருத்தடை அறுவை சிகிச்சை செய்து தரப்படும்...
5.கால்நடைகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகள்💉 மருந்துகளும்💊 கிடைக்கும்...
*சனா நடமாடும்🚗 கால்நடை கிளினிக்*
நெ.342,அன்பு இல்லம்,
ஸ்ரீ நாராயண கார்டன்
(மாடூர் டோல்கேட் அருகில்)
வீ.பாளையம்,
கள்ளக்குறிச்சி-606206
*மரு.அ.செல்வம்,M.V.Sc.,*
*செல்📱:9840401746*
*(For Appointment Only)*
🙏🏻🙏🏻🙏🏻
Dr Selvam Annadurai
DrSelvam Annadurai
காலை முதல் கன்று ஈன முடியாமல் போராடிய கறவை பசு,மாலையில் காப்பாற்றப்பட்டது😊
Lateral Deviation With Vertex Posture👍
#animalslover #saveddam #Dystocia
DrSelvam Annadurai
#Hydroallantois
#Saveddam #Animalslover #Animalslife
Dr Selvam Annadurai
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்ற நம்பிக்கை இருந்தால் போதும்,எதிலும் வெற்றி பெறலாம்😊
#Savedanimals #animalslover #farmerslife #kallakurichi #sanaamobilevetclinic
Dr Selvam Annadurai
DrSelvam Annadurai
நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின்,எழவே எழாது என்று அறுப்புக்கு அனுப்பப்பட்ட சினை கறவை பசு
உரிய சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டு நன்றாக இருப்பதை காணும் போது மனம் மகிழ்கிறது😍
#animallover #Savedanimalslife #sanaamobilevetclinic #farmerslife #lifematters
DrSelvam Annadurai
Dr Selvam Annadurai
அன்பார்ந்த விவசாயிகளுக்கு,
*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர்க்கவும்...*
நமது நாய்,நம்மையோ நமது பிள்ளைகளையோ,நமது கால்நடைகளையோ கடித்து வெறி நோய் வந்தால் நம்மை காப்பாற்ற இயலாது (சிகிச்சை முறை இல்லை),தடுப்பு முறை மட்டுமே ஒரே வழி...
அதையும் மீறி நாய் கடித்து விட்டால்,உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று நாம் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்...
டாக்டர்.அ.செல்வம்,M.V.Sc.,
சனா நடமாடும் கால்நடை கிளினிக்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏🏻
அன்பார்ந்த விவசாயிகளுக்கு,
*தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு 🐕🦮🐩🐕🦺 கட்டாயம் வெறி நோய்(Rabies)தடுப்பூசி போட்டு வளர்க்கவும்...*
நமது நாய்,நம்மையோ நமது பிள்ளைகளையோ,நமது கால்நடைகளையோ கடித்து வெறி நோய் வந்தால் நம்மை காப்பாற்ற இயலாது (சிகிச்சை முறை இல்லை),தடுப்பு முறை மட்டுமே ஒரே வழி...
அதையும் மீறி நாய் கடித்து விட்டால்,உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று நாம் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்...
டாக்டர்.அ.செல்வம்,M.V.Sc.,
ஷாலினி பெட் கிளினிக்
கள்ளக்குறிச்சி
செல்:9840401746🙏🏻
செல்லப் பிராணிகளுக்கு (நாய்) வெறி நோய் தடுப்பூசி போட்டு வளர்க்க வேண்டுகிறேன்...
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பசு மற்றும் ஆடுகளை நாய்கள் கடிக்கா வண்ணம் பராமரிக்க வேண்டுகிறேன்...
எம்மக்களின் கடவுள் பக்தியுடன்,சிகிச்சையும் இணைந்து உயிர் பயணிப்பதில் ஆனந்தமே😍
#புங்கனூர்_குட்டை
#Vets_Proud_Moments
#Punganur_Kuttai
#புங்கனூர்_குட்டை
#Vets_Proud_Moments
#Punganur_Kuttai
#Dog_Sitting_Posture
முடியாது என கைவிடப்பட்டதை, மக்களின் முன்னிலையில் வெற்றிகரமாக முடிக்கும் போது ஆனந்தமே😊...
இவர் தான் நம்ம ஏரியா பெரிய மாட்டு டாக்டர் என்று மக்கள் கூறும்போது ஏற்படும் மகிழ்ச்சி மட்டற்றது😊...
இறைவன் படைப்பில் மிகக் கொடியது-பசி😭
இறைவன் படைப்பில் மிகக் கொடியது-பசி😭
கால்நடைகளுக்கான கோடைகாலப் பராமரிப்பு முறைகள்...
#கால்நடைகளுக்கான_கோடைகாலப்_பராமரிப்பு_முறைகள் 🐄🐂🐎🐖🐏🐑🐕🐈🐓
கோடை காலத்தில் கால்நடைகளுக்கு *வெப்ப அயர்ச்சி (Heat Stroke)* ஏற்பட்டு இறக்க நேரிடும்...
வெப்ப அயர்ச்சியில் கால்நடைகளுக்கு,உயர் உடல் வெப்பநிலை, வேகமாக மூச்சு விடுதல்,நிழலான இடத்தில் நிற்றல்,வாய் திறந்த நிலையில் சுவாசித்தல், பசியின்மை,அதிகம் தண்ணீர் பருகுதல், நடுக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும், கோடைகால பராமரிப்பு முறைகளை கவனிக்கவில்லை எனில் வெப்ப அயர்ச்சியில் கால்நடைகள் இறப்பை சந்திக்க நேரிடும்...
*கால்நடைகளுக்கான கோடைகால பராமரிப்பு முறைகள் குறித்து கால்நடை மருத்துவர் டாக்டர்.அ.செல்வம் அவர்கள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகள்*
1.சுத்தமான குடிநீர்💧💦 ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும்.
2.கொட்டகையில் மின்விசிறி,நீர் தெளிப்பான் கருவிகளை அமைக்கலாம்.
3.காலை வேளையில் கால்நடைகளை குளுப்பா
கால் மற்றும் வாய்ப்புண் நோய்(FMD)
நமது எண்ணம் தான் நமது பயணங்களை வெற்றியுடன் முடிவுற செய்யும்😍...
கால் மற்றும் வாய்ப்புண் நோய்(FMD)...
Foot and Mouth Disease (FMD)
கோமாரி நோய் தடுப்பு முறைகள்...
1.கன்றுக் குட்டிகளை பால் அருந்த விடக் கூடாது(குடித்தால் கன்று இறந்துவிடும்), பாலை கறந்து கொதிக்க வைத்து கொடுக்கவும்...
2.வாய்ப்புண் மற்றும் கால் புண்களை சோடா(ஆப்ப) உப்பு போட்டு கழுவுதல் வேண்டும்...
3.மாடு கட்டும் இடங்களில் சுண்ணாம்பு பவுடர் போட வேண்டும்...
4.கால் புண்களில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து தடவ வேண்டும்...
5.வாய்ப் புண்களில் கிளிசரின் தடவ வேண்டும்...
6.நோய் தாக்கிய மாடுகளை பிரித்து பராமரிப்பு செய்ய வேண்டும் (நோய் பரவலை தடுக்க)
மேற்கூறப்பட்ட தடுப்பு வழி முறைகளை தொடந்து 15 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்...
*இதுநாள் வரை தடுப்பூசி வழங்கப்படவில்லை, தடுப்பூசி இல்லாமல் முகாம் போட்டால் நோய் மேலும் பரவும்,முகாம் போடுவதை தவிர்ப்பது மிக மிக நல்லது,கோமாரி நோய் பரவும் தன்மை கொண்டது (நோயுற்ற மாட்டின் மூலம் அனைத்து
TUP-Total Uterine Prolapse...
#SavedVillageEconomy