Dhyan Naturals

Dhyan Naturals இயற்கை வேளாண் பண்ணை

27/02/2024

நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து உரம் தயாரிக்கும் பணி

18/02/2024

தியான நேச்சுரல் தோட்டத்தில் கரிசல் மண்ணை வளமாக்கும் சிறந்த முறையை விளக்கி இருக்கிறோம்...

03/12/2023
நாட்டு கோழி.....
21/09/2023

நாட்டு கோழி.....

08.05.2023இன்சுலின் செடி காண பதிவு நாற்று நடப்பட்டது...இன்சுலின் செடி தேவைக்கு தொடர்பு கொள்ளவும்தியான் நேச்சுரல்ஸ் வாட்ஸ...
08/05/2023

08.05.2023
இன்சுலின் செடி காண பதிவு நாற்று நடப்பட்டது...

இன்சுலின் செடி தேவைக்கு தொடர்பு கொள்ளவும்
தியான் நேச்சுரல்ஸ் வாட்ஸ் அப் எண் 7373346555

அசோலா வளர்ப்புக்கான இலவச பயிற்சிநாள் 12. 3. 2023 ஞாயிறு மாலை 5 முதல் 6 மணி வரைபயிற்சிக்கு முன்பதிவு செய்ய உங்கள் பெயர் ம...
02/03/2023

அசோலா வளர்ப்புக்கான இலவச பயிற்சி
நாள் 12. 3. 2023 ஞாயிறு மாலை 5 முதல் 6 மணி வரை
பயிற்சிக்கு முன்பதிவு செய்ய உங்கள் பெயர் மற்றும் வாட்ஸ் அப் எண்ணை 073733 46555 வாட்ஸ் அப் செய்யவும்

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் ...
25/01/2023

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச் சார்ந்தது. தற்போது, அதல் மருததுவ குணங்கள் அதிகம் இருப்பதால், விவசாயில் பயிரிடுகிறார்கள். மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.

மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.

மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நல்ல பலனைத் தரும்.

தியான் நேச்சுரல்ஸ்
📱7373346555

28/08/2022

23/06/2022

Insulin Plant to Cure Diabetes...
What's app your details to 7373346555 for further details and booking

20/05/2022

Address

Kanjampatti Village, Opposite To MM Vidhyashram, Madurai Bye Pass Road
Kovilpatti

Alerts

Be the first to know and let us send you an email when Dhyan Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhyan Naturals:

Videos

Share

Category