மாநில கபடி போட்டியில் தங்கம் வென்ற நமது கடலாடியின் தங்க மங்கைகளுக்கு, அரசு மேல் நிலைப்பள்ளியின் அணைத்து ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊர் பெரியவர்களும் இணைந்து அவர்களுக்கு வாழ்த்துக்களும் மரியாதைகளும் செய்யப்பட்டது. மேலும் தாங்கள் வென்ற தங்க கோப்பை மற்றும் பதக்கங்களுடன் அனைத்து மாணவர்களுடன் ஊர்வலமாக சென்று தங்கள் வெற்றியை உற்சாகமாக ஊர் மக்களிடம் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றனர்.
#கடலாடி #kabaddi #kabaddiplayers #GoldMedalWinner #kadaladi #ramanathapuramdistrict #ramnad #GovtSchool #TNGovtSchools #TNGovt #TNNews #breakingnews #BREAKING #success

கடலாடியில் இரவு நேரத்தில் பேருந்துகளை கடலாடி க்கு வராமல் முற்றிலும் நிறுத்தியது, மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வராமல் செல்வது உள்ளிட்ட பல காரணங்களை வலியுறுத்தி, பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணமாக இன்று ஒரு நாள்
நகர் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்.
--
நன்றி பாலிமர் தொலைக்காட்சி
#Bustand #NoBuses #kadaladi #ramanathapuramdistrict #TNGovt #TNNews #TNMinisters #TamilNaduGovernment #BreakingNews
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக போற்றிய தெய்வீக சித்தர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவிழா கொண்டாட்டம் நமது கடலாடி நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது..
#கடலாடி #Ramanathapuram #kadaladi #pasumpon #குருபூஜை #முத்துராமலிங்கதேவர்