Save Noyyal River

Save Noyyal River Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Save Noyyal River, Tirupur.

Permanently closed.

Save Noyyal River Group is at https://www.facebook.com/groups/savenoyyal/
To Contact Our Admins Regarding Noyyal Issue, Please Send a Private Message to https://www.facebook.com/noyyal இந்த அமைப்பு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே தொடங்கப்பட்டது. உங்களின் உதவியோடு முதலில் இந்தப் பேரழிவை ஆவணப் படுத்தத் தொடங்கி இருக்கிறோம்.
ஒளிப்படங்களாகவும், காணொளி, குறும் படங்கள்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனான

சந்திப்பு மற்றும் பேட்டி என பல்வேறு விரிந்த தளங்களில் ஆவணபடுத்தல் நடைபெறுகிறது.
நீண்ட கால அடிப்படையிலான வேலைத் திட்டத்தின் படி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது, சட்டவிரோத சாயமிடுதலின் ஊடாக நடைபெறும் மாசுபடுத்தலைத் தவிர்க்க கண்காணித்தல் நடவடிக்கை, நகராட்சி, மாநகராட்சி கழிவு நீரை ஆற்றில் அப்படியே விடாமல் தூய்மைப் படுத்தி ஆற்றில் விட அரசாங்கத்திடம் வலியுறுத்துவது என பன்முக செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளோம்.

இன்று உலக ஈரநிலங்கள் நாள்.இந்த வருடத்தின் கருப்பொருள், ஈரநிலங்களும் மக்கள் நலவாழ்வும்.
01/02/2024

இன்று உலக ஈரநிலங்கள் நாள்.

இந்த வருடத்தின் கருப்பொருள், ஈரநிலங்களும் மக்கள் நலவாழ்வும்.

இவ்வுலகம் எல்லாருக்குமானது..😥😥
06/12/2023

இவ்வுலகம் எல்லாருக்குமானது..😥😥

தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான கணிமக் குவாரிகள்தான் கருப்புப்பொருளாதாரத்தின் ஊற்று.  கடந்த 10-15 ஆண்டுகளாக இந்த ஊற்றை பாத...
05/12/2023

தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான கணிமக் குவாரிகள்தான் கருப்புப்பொருளாதாரத்தின் ஊற்று. கடந்த 10-15 ஆண்டுகளாக இந்த ஊற்றை பாதுகாத்துவருவதில் மிக முக்கிய பங்குவகிப்பது அரசு அதிகாரிகள்தான். ஆகையால்தான் வெடி மருந்துக்கு தட்டுப்பாடோ கட்டுப்பாடோ தமிழ்நாட்டில் எப்போதுமில்லை என்றே தோன்றுகிறது. குவாரிகளுக்குத் தேவையான வெடிப்பொருட்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்க்கும், நாட்டு வெடி தயாரிக்கவும் பயன்படுகிறது. நம் யானைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் நாட்டு வெடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் எங்கே இருந்து வந்தது என்று முதலில் ஆய்வு செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு #யானை மரணமும் நம் நாட்டு நடப்பை எடுத்துச்சொல்லும்.

நன்றி: க.சக்திவேல், இந்து தமிழ்

#காட்டுயிர் #கோவை #தமிழ்நாடு

அன்புடன் இனிய காலை வணக்கம்.
31/12/2022

அன்புடன் இனிய காலை வணக்கம்.

23/09/2022

28/08/2022

சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் #நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மூன்றாவது முறையாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
#கோவை #சிங்காநல்லூர் #வெள்ளலூர்

23/08/2022

சங்கனூர் நீரோடையை மீட்க வேண்டும்.
#கோவை #நொய்யல்

13/08/2022

நொய்யால் ஆற்றில் ஓடும் மழை வெள்ளம்.

#திருப்பூர் #கோவை

04/08/2022

Proposal for bird sanctuary at tank

#பறவைகள் #கோவை #தமிழ்நாடு

15/07/2022

#திருப்பூர் அருகே #நொய்யல் நதியில் கழிவுகளுடன் #மழைநீர் கலந்து செல்வதை காணலாம்.

#பருவமழை

14/07/2022
To increase the number of bird sanctuaries in the State and utilise the potential of Nanjarayan tank, which is home to a...
26/04/2022

To increase the number of bird sanctuaries in the State and utilise the potential of Nanjarayan tank, which is home to about 130 species, the tank would become the State’s 17th bird sanctuary

This is the first sanctuary in Basin.

During the debate on the demand for grants for his department, the minister announced a slew of measures to improve the biodiversity of the State.

Address

Tirupur
641664

Alerts

Be the first to know and let us send you an email when Save Noyyal River posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Save Noyyal River:

Videos

Share