24/11/2023
Monk Parakeet's Nest - Monk Parakeet is one of few Captive birds, make Nest in their own by using Twigs. Photo - Monk parakeet is ready for breeding in our Aviary.
மற்ற வளர்ப்பு பறவைகள் போலன்றி Monk, தாமே தமது அடை காக்கும் கூடுகளை (சுள்ளி தடிகளை பாவித்து ) கட்டுபவன ஆகும். படத்தில் எங்களிடம் உள்ள Monk முட்டை போட தயாராகின்றது.