Dr.S.Sukeerthan

Dr.S.Sukeerthan Dr. S. Sukeerthan is a registered Veterinary Surgeon in Sri Lanka (SLVC). degree in Animal Science.
(2)

Dr.S.Sukeerthan was born in Jaffna, Sri Lanka, and earned his veterinary degree at the University of Peradeniya, and later an MSc. He works as a government veterinary surgeon at the Department of Animal Production and Health. Also, he is the Treasurer of the State Veterinary Surgeons' Association of Sri Lanka.

Wishing everyone a joyous and prosperous Tamil-Sinhala New Year!அனைவருக்கும் இன்பமும் சுபீட்சமும் நிறைந்த இனிய தமிழ்-சிங...
13/04/2024

Wishing everyone a joyous and prosperous Tamil-Sinhala New Year!

அனைவருக்கும் இன்பமும் சுபீட்சமும் நிறைந்த இனிய தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ඔබ සැමට සතුට, සෞභාග්‍ය පිරුණු සුබ දමිළ-සිංහල අලුත් අවුරුද්දක් වේවා!

இந்த உதவிக்குறிப்பைக் கொண்டு குளிக்கும் போது அவர்களின் காதுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.🐶🛁மேலதிக தகவலுக்கு அழையுங்கள்!📞 0...
20/01/2024

இந்த உதவிக்குறிப்பைக் கொண்டு குளிக்கும் போது அவர்களின் காதுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.🐶🛁

மேலதிக தகவலுக்கு அழையுங்கள்!

📞 0743 51 51 56
(Call/Whatsapp/Viber)

Wishing you and your family a joyous Thaipongal! May the harvest festival bring abundant blessings, security, and prospe...
14/01/2024

Wishing you and your family a joyous Thaipongal! May the harvest festival bring abundant blessings, security, and prosperity. 🌾🌟

𝐈 𝐰𝐢𝐬𝐡 𝐲𝐨𝐮 𝐚 𝐡𝐚𝐩𝐩𝐲 𝐧𝐞𝐰 𝐲𝐞𝐚𝐫𝐟𝐢𝐥𝐥𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐣𝐨𝐲, 𝐥𝐚𝐮𝐠𝐡𝐭𝐞𝐫, 𝐚𝐧𝐝𝐞𝐧𝐝𝐥𝐞𝐬𝐬 𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬.✨
01/01/2024

𝐈 𝐰𝐢𝐬𝐡 𝐲𝐨𝐮 𝐚 𝐡𝐚𝐩𝐩𝐲 𝐧𝐞𝐰 𝐲𝐞𝐚𝐫
𝐟𝐢𝐥𝐥𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐣𝐨𝐲, 𝐥𝐚𝐮𝐠𝐡𝐭𝐞𝐫, 𝐚𝐧𝐝
𝐞𝐧𝐝𝐥𝐞𝐬𝐬 𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬.✨

"Wishing you a magical Christmas filled with joy, laughter, and the warmth of loved ones. Merry Christmas! 🎄✨"அனைவருக்கு...
25/12/2023

"Wishing you a magical Christmas filled with joy, laughter, and the warmth of loved ones. Merry Christmas! 🎄✨"

அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

Wishing you a Happy Deepawali filled with the brilliance of joy and success! 🪔✨ அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த...
12/11/2023

Wishing you a Happy Deepawali filled with the brilliance of joy and success! 🪔✨

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.🪔✨

🎉🔥

11/11/2023

பனடோல்(Paracetamol) உங்கள் செல்லப்பிராணிகளுக்கான முதற்தர நஞ்சாகும்.எனவே எவ்நோய் நிலமைகளின் போதும் பனடோலினை மருந்தாக வழங்காதீர்கள்.தவறுதலாக வழங்கியிருப்பின் உடனடியாக அருகிலுள்ள கால்நடைவைத்தியரை அணுகவும்.

மேலதிக தகவலுக்கு அழையுங்கள்.

Universal Vet Care Animal Hospital: 074 33 444 50 | 021 728 4757
Dr.S.Sukeerthan: 0743 51 51 56

நாய்களில் புற்றுநோய்க்கான இந்த அறிகுறிகளைக் கவனிக்கவும்.🐕‼️தற்போது  செல்லப்பிராணிகளுக்கு புற்றுநோய் மிகவும் பொதுவானதாகிவ...
08/11/2023

நாய்களில் புற்றுநோய்க்கான இந்த அறிகுறிகளைக் கவனிக்கவும்.🐕‼️

தற்போது செல்லப்பிராணிகளுக்கு புற்றுநோய் மிகவும் பொதுவானதாகிவிட்டது.😔 பின்வரும் அறிகுறிகளைக் கண்காணித்து, உங்கள் செல்லப்பிராணிகளுக்கு இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உங்கள் கால்நடை வைத்தியரை அணுகுங்கள்.

நடமாடும் கால்நடைவைத்திய சேவைகள்.!🐾Mobile Veterinary Services.!🐾✔நோய்களுக்கான சிகிச்சைகள்(Treatments)✔செல்லப்பிராணிகளுக்க...
06/11/2023

நடமாடும் கால்நடைவைத்திய சேவைகள்.!🐾
Mobile Veterinary Services.!🐾

✔நோய்களுக்கான சிகிச்சைகள்(Treatments)
✔செல்லப்பிராணிகளுக்கான நோய்தடுப்பூசி வழங்குதல்(Vaccination)
✔சத்திரசிகிச்சைகள்(Surgeries)

📞தொடர்புகள்: Dr.S.சுகிர்தன்-0743 51 51 56

குறிப்புக்கள்:
▶Appointment Only
▶சேவைப்பிரதேசங்கள்: யாழ்ப்பாணம் (தென்மராட்சி,வடமராட்சி,யாழ்நகரம் மற்றும் வலிகாமம் பிரதேசங்கள்),கிளிநொச்சி(பளை மட்டும்)

06/11/2023
04/11/2023

Signs of a Healthy Dog 🐶

22/10/2023
06/10/2023

இப்பொது கொடிகாமத்தில் (தென்மராட்சி) கால்நடைவைத்திய சேவைகள்.!🐾

✔நோய்களுக்கான சிகிச்சைகள்(Treatments)
✔செல்லப்பிராணிகளுக்கான நோய்தடுப்பூசி வழங்குதல்(Vaccination)
✔சத்திரசிகிச்சைகள்(Surgeries)
✔செல்லப்பிராணிகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள்(Pet Foods and Supplements)
✔ கால்நடை மருந்தகம்(Veterinary Pharmacy)
✔ நடமாடும் கால்நடைவைத்திய சேவை(Mobile Veterinary Service)

📞தொடர்புகள்: 074 33 444 50
(Call/Whatsapp/Viber)

📍திறந்திருக்கும் நேரம்:👇

🩺வைத்திய சந்திப்பு
திங்கள்-சனி: மாலை 🕔5.00 - இரவு 🕗8:00
ஞாயிறு: காலை 🕘9:00 - இரவு 🕗8:00
💊 மருந்தகம்
தினசரி(புதன் தவிர): காலை 🕣8.30 - 🕛12.00
மாலை: 🕝2:30 - இரவு 🕗8:00
(புதன்கிழமைகளில் வைத்தியசாலை மூடப்பட்டிருக்கும்)

📍முகவரி: 👇
A-9 வீதி, இராமாவில்,கொடிகாமம் (நட்சத்திரமகால் திருமண மண்டபத்திற்கு அருகாமையில்)

Location:⬇ (https://maps.app.goo.gl/yQBGjkTq8HRLSUhM6)

💰நீங்கள் எங்களிடத்தில் பெற்றுக்கொள்ளும் சேவைகள்/பொருள்களுக்கு LANKAQR/Bank Transfer மூலம் பணத்தினை செலுத்த முடியும்.

Dr. S. Sukeerthan is a registered Veterinary Surgeon in Sri Lanka (SLVC).

𝗪𝗼𝗿𝗹𝗱 𝗔𝗻𝗶𝗺𝗮𝗹 𝗗𝗮𝘆 | 𝟬𝟰 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿, 𝟮𝟬𝟮𝟯 "Great or Small, Love Them All"     #2023
04/10/2023

𝗪𝗼𝗿𝗹𝗱 𝗔𝗻𝗶𝗺𝗮𝗹 𝗗𝗮𝘆 | 𝟬𝟰 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿, 𝟮𝟬𝟮𝟯

"Great or Small, Love Them All"

#2023

Universal Vet Care Animal Hospital  இன்  WhatsApp Channel க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.Follow the Universal Vet Car...
01/10/2023

Universal Vet Care Animal Hospital இன் WhatsApp Channel க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Follow the Universal Vet Care Animal Hospital channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAccX69hXFDgSHCSk2f

Happy International Dog Day.!🐾Treat your furbabies a little extra today as we celebrate the International Dog Day 2023.E...
26/08/2023

Happy International Dog Day.!🐾

Treat your furbabies a little extra today as we celebrate the International Dog Day 2023.

Every dog around the world deserve a better life, a family and a place they can call their home 🏡🐾


❤❤❤
16/08/2023

❤❤❤

இலவச விலங்கு விசர் நோய்தடுப்பூசி மற்றும் சுகாதார பரிசோதனை.! | Free ARV Vaccination and Health Check Up.!💉
13/08/2023

இலவச விலங்கு விசர் நோய்தடுப்பூசி மற்றும் சுகாதார பரிசோதனை.! | Free ARV Vaccination and Health Check Up.!💉

இலவச விலங்கு விசர் நோய்தடுப்பூசி மற்றும் சுகாதார பரிசோதனை.! | Free ARV Vaccination and Health Check Up.!💉

100% இலவசம் | 100% Free

2023 ஆகஸ்ட் 15 ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை.! | From August 15th to August 31st ,2023!

உங்கள் செல்லப்பிராணியையும் உங்கள் பிள்ளைகளையும் நீர்வெறுப்பு நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.!

இப்போதே அழையுங்கள் | Call Now
074 334 4450

Universal Vet Care Animal Hospital
A-9 Road, Ramavil, Kodikamam, Jaffna.

குறிப்பு: வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

Location: https://goo.gl/maps/6gcLygVzNVZymkrW8

02/08/2023

Grab your opportunity.!

'𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐕𝐞𝐭 𝐂𝐚𝐫𝐞 𝐟𝐨𝐫 𝐘𝐨𝐮𝐫 𝐏𝐞𝐭𝐬'

❤🐶
21/07/2023

❤🐶

மனிதர்கள் மற்றும் விலங்குகளில் கிட்டத்தட்ட 100% இறப்பு விகிதத்துடன் கூடிய நீர் வெறுப்பு நோய் (Rabies) ☠️ 🦠 மிகக் கொடிய உ...
12/07/2023

மனிதர்கள் மற்றும் விலங்குகளில் கிட்டத்தட்ட 100% இறப்பு விகிதத்துடன் கூடிய நீர் வெறுப்பு நோய் (Rabies) ☠️ 🦠 மிகக் கொடிய உயிரியல் நோய்களில் ஒன்றாகும். இது 100% தடுக்கக்கூடியது.

உங்கள் நாய்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அழையுங்கள்.☎

Dr.S.Sukeerthan : 0743 51 51 56
Universal Vet Care Animal Hospital : 074 33 444 50

Photo from World Organization for Animal Health

பணத்தால் ஒரு நல்ல நாயை வாங்க முடியும், ஆனால் அன்பு மட்டுமே அதன் வாலை அசைக்க வைக்கும்.❤❤❤-கிங்கி ஃப்ரீட்மேன்-அவர்களுக்குத...
04/07/2023

பணத்தால் ஒரு நல்ல நாயை வாங்க முடியும், ஆனால் அன்பு மட்டுமே அதன் வாலை அசைக்க வைக்கும்.❤❤❤

-கிங்கி ஃப்ரீட்மேன்-

அவர்களுக்குத் தேவையானது அன்பு மட்டுமே (மற்றும் உபசரித்தல், வயிற்றைத் தடவுதல், நடைப்பயிற்சி... 👀)!

18/06/2023

இப்பொது கொடிகாமத்தில் (தென்மராட்சி) கால்நடைவைத்திய சேவைகள்.!🐾

✔நோய்களுக்கான சிகிச்சைகள்(Treatments)
✔செல்லப்பிராணிகளுக்கான நோய்தடுப்பூசி வழங்குதல்(Vaccination)
✔சத்திரசிகிச்சைகள்(Surgeries)
✔செல்லப்பிராணிகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள்(Pet Foods and Supplements)
✔ கால்நடை மருந்தகம்(Veterinary Pharmacy)
✔ நடமாடும் கால்நடைவைத்திய சேவை(Mobile Veterinary Service)

📞தொடர்புகள்: 074 33 444 50
(Call/Whatsapp/Viber)

📍திறந்திருக்கும் நேரம்:👇

திங்கள்-சனி: மாலை 🕔5.00 - இரவு 🕗8:00
ஞாயிறு: காலை 🕘9:00 - இரவு 🕗8:00
(புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)

📍முகவரி:
A-9 வீதி, இராமாவில்,கொடிகாமம் (நட்சத்திரமகால் திருமண மண்டபத்திற்கு அருகாமையில்)

Location:⬇ (https://maps.app.goo.gl/yQBGjkTq8HRLSUhM6)

💰நீங்கள் எங்களிடத்தில் பெற்றுக்கொள்ளும் சேவைகள்/பொருள்களுக்கு LANKAQR/Bank Transfer மூலம் பணத்தினை செலுத்த முடியும்.

உங்கள் செல்லப்பிராணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லையா?🐶🐱oDoc  இல் என்னுடன் கலந்தாலோசிக்கவும்!முன்பதிவு செய்...
01/06/2023

உங்கள் செல்லப்பிராணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லையா?🐶🐱

oDoc இல் என்னுடன் கலந்தாலோசிக்கவும்!

முன்பதிவு செய்ய oDoc செயலியை இப்போதே பதிவிறக்கவும்.

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.developer.odoc

App Store:
https://apps.apple.com/lk/app/odoc-video-consultations/id1263423673

23/05/2023

Introducing Universal Vet Care Animal Hospital from Jaffna, our latest onboarded partner, dedicated to providing exceptional care to your beloved pets. 🐾 🐶🐱 🩺💙

📅 Booking appointments is now easier than ever. Simply download the PetDoc.lk app and schedule your visit with just a few taps. No more hassle of calling or waiting in long queues—convenience is just a click away! 📱⏰

இப்போது தென்மராட்சியில்...!
15/05/2023

இப்போது தென்மராட்சியில்...!

இப்பொது தென்மராட்சியில் கால்நடைவைத்திய சேவைகள்.!🐾

✔நோய்களுக்கான சிகிச்சைகள்(Treatments)
✔செல்லப்பிராணிகளுக்கான நோய்தடுப்பூசி வழங்குதல்(Vaccination)
✔சத்திரசிகிச்சைகள்(Surgeries)
✔செல்லப்பிராணிகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள்(Pet Foods and Supplements)
✔ கால்நடை மருந்தகம்(Veterinary Pharmacy)
✔ நடமாடும் கால்நடைவைத்திய சேவை(Mobile Veterinary Service)

📞தொடர்புகள்: 074 33 444 50

முகவரி: A-9 வீதி, இராமாவில்,கொடிகாமம் (நட்சத்திரமகால் திருமண மண்டபத்திற்கு அருகாமையில்)

Location:⬇ (https://maps.app.goo.gl/yQBGjkTq8HRLSUhM6)

Address

Shyamalaa Mill Lane
Meesalai North
40000

Alerts

Be the first to know and let us send you an email when Dr.S.Sukeerthan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.S.Sukeerthan:

Videos

Share

Category