03/08/2019
அசைவ உணவுப் பிரியர்கள் ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பும் இறைச்சியாக காடை இருக்கிறது. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சாம்பல் சத்து, கலோரி போன்றவை காடையில் நிறைந்திருக்கிறது.
இதற்கு அதிக இடம் தேவையில்லை. ஒரு சதுர அடியில் 5 காடைகளை வளர்க்கலாம். கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அதனால் எல்லா தட்பவெப்ப நிலைகளையும் இது தாக்குப்பிடித்து வளரும். குஞ்சுகள் 5 முதல் 6 வாரத்துக்குள் இறைச்சிக்காக விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துவிடும். இதனால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலே வருமானம் பெற முடியும். ஒரு கோழி வளர்க்கக்கூடிய இடத்தில் 5 முதல் 7 காடைகளை வளர்க்கலாம்.
தீவனத்தை புரதச்சத்தாக மாற்றும் திறன் காடைகளுக்கு உண்டு. அதனால் இவைகளுக்கு கோழிகளைப் போல் தடுப்பூசி போடத்தேவையில்லை.
காடை முட்டை சாப்பிடுவதால்கிடைக்கும் நன்மைகள்
காடை: முட்டை காடை முட்டையில்வைட்டமின்களும், இதர
சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது.
அதுவும் கோழி முட்டையில் 11%புரோட்டீன் என்றால் காடை
முட்டையில் 13% புரோட்டீன்கள்உள்ளது. கோழி முட்டையில்
50% வைட்டமின் பி1 என்றால்,காடையில் 140%
உள்ளது என்றால் பாருங்கள்.
அலர்ஜியை எதிர்க்கும்: அலர்ஜிபிரச்சனை உள்ளவர்கள்
காடை முட்டையை உட்கொண்டுவந்தால்,
ஒவ்வாமை பிரச்சனை அல்லதுஅலர்ஜி தடுக்கப்படும்.
ஏனெனில் இதில் ஓவோமுகாய்டுபுரோட்டீன்
உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப்போராடும்.
ஞாபக சக்தி: காடை முட்டையைஉட்கொண்டு
வந்தால், அது மூளையின்செயல்பாட்டினை
தூண்டி, ஞாபக சக்தியைஅதிகரிக்கும். மேலும் இது
நரம்பு மண்டலத்தின்செயல்பாட்டையும்
சீராக வைத்துக் கொள்ளும்.
புற்றுநோய்: காடை முட்டையில்பல்வேறு புற்றுநோயின்
வளர்ச்சிதைத் தடுக்கும்கார்சினோஜெனிக்
பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே
புற்றுநோய் உள்ளவர்கள் இதனைஉட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.
வயிற்று அல்சர் :அல்சர்உள்ளவர்கள், காடை
முட்டையை உட்கொண்டு வந்தால்,
செரிமான பாதையில் உள்ளகாயங்கள்
மற்றும் புண்களை ஆற்றிவிடும்.
இரத்த சோகை: உங்கள் உடலில்இரத்தத்தில் அளவு
குறைவாக இருப்பின், காடை முட்டைசாப்பிட்டு
வாருங்கள். இதனால் உடலில்ஹீமோகுளோபின்
அளவு அதிகரித்து, இரத்த சோகைநீங்கும்.
குறிப்பாக
கர்ப்பிணிகள் இதை உட்கொண்டுவந்தால்,
உடலில் இரத்தத்தின் அளவை சீராக
பராமரிக்கலாம்.
உடல் சுத்தமாகும்: காடை முட்டை உடலில் உள்ள
டாக்ஸின்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும்கனிமங்களை நீங்கிவிடும்.
குறிப்பாக பித்தக்கற்கள்
மற்றும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றிவிடும்.
நோயெதிர்ப்பு சக்திஅதிகரிக்கும்: தினமும் காடை
முட்டையை உட்கொண்டு வந்தால்,உடலின்
நோயெதிர்ப்பு மண்டலம்வலிமையடையும்.
இதர நோய்கள்: காச நோய்,மூச்சுக்குழாய்
ஆஸ்துமா, நீரிழிவு போன்றபிரச்சனைகள்
இருப்பவர்கள், அன்றாட உணவில்காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.
வளரும்குழந்தைகளுக்கு: தினமும் 2 காடைமுட்டையைக்
கொடுத்து வந்தால், அவர்களின்வளர்ச்சி
சீராக இருப்பதோடு, அவர்களதுஉடல் வலிமையுடனும்,
நோய்கள் எளிதில் தாக்காமல்ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் மூன்று காடை முட்டை உட்கொண்டு வர
ஒரு மாதத்தில் உங்கள் உடலில் மாற்றத்தை காண்பீர்கள்
தொடர்புகளுக்கு 0775433363,0778099966