Beta Farm

Beta Farm வடமாகாணத்தின் சுமார்75 பண்ணைகளின் விற்றல்,வாங்குதல் அத்துடன் அரசமானியம் பற்றிய தகவல்கள் பகிரப்படும்.

24/01/2025
25/12/2024
🐾Purebred German Shepherd puppies looking for loving home 🐾GERMAN SHEPHERD FOR SALE ⚡️Quality playful cute bears looking...
14/12/2024

🐾Purebred German Shepherd puppies looking for loving home 🐾

GERMAN SHEPHERD FOR SALE

⚡️Quality playful cute bears looking for kind hearts..🥰

⏳Just 4 weeks have passed

🐕Mom and Dad of puppies can be seen in the same location📍

🍼 male puppies are available

🏥Healthy ,playful &Eats food 🍱🥘

🌈Colour-fully black

💸Price- 30000/=

📞Kindly Call for more informations
0762001700

05/12/2024

காதலின் மகிமை!

16/11/2024

பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை பெருமளவில் மேற்கொள்ளும் பண்ணையாளரா நீங்கள்?

உங்கள் காணிகளில்,தோட்டங்களில் களைக்கட்டுப்பாட்டிற்கு பெருந்தொகை பணத்தை செலவழிக்கின்றீர்களா?

உங்கள் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையுடன் சேர்த்து கால்நடைவளர்ப்பில் பெரும் லாபம் ஈட்டக்கூடிய செம்மறி ஆட்டு வளர்ப்பை நீங்கள் ஒரு தொழிலாக மேற்கொள்ள விரும்புகிறீர்களாயின்
சிறிய அளவில் ஒரு பெரும் கால்நடை வளர்ப்புத் தொழிலை ஆரம்பிக்க ஏற்றவகையில் ஒரு சிறிய தொகையளவான ஆரோக்கியமான செம்மறிபட்டியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம்.

6-12மாத செம்மறி மறிகள் - 14(15-20kg)
3-6 மாத செம்மறி மறிகள் - 14(10-15kg)
1 வருட செம்மறி கிடாய் - 1(20-25kg)
6 மாத செம்மறி கிடாய் - 1(10-15kg)

அடங்கிய மொத்தமாக 30செம்மறிகள் கொண்ட சிறிய செம்மறிப்பட்டியை ரூ 1,000,000/= க்கு விற்பனை செய்யவுள்ளோம்.

● வளவு,தோட்டங்களில் முழுமையான மேய்ச்சலிற்கு விடுவதன் மூலம் புற்களை செலவு இல்லாமல்
கட்டுப்படுத்தலாம்.

● ஊராடுகளுடன்(வெள்ளாடு) ஒப்பிடுகையில் மிகக்குறைந்த நோய்த் தாக்க,இறப்பு வீதம்.

● வெயில்,மழை காலங்களில் தாக்குப்பிடித்து திடமாக வளரகூடிய இனம்.

● போதிய புற்தரை மேய்ச்சல் மட்டும் போதுமானது என்பதால் பராமரிப்பு செலவு குறைவு. (தவிடு, புண்ணாக்கு என்பன தேவை என்ற அவசியமில்லை)

●தென்னந்தோப்புகள்,பெருவளவுகள்,பயிர்நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு களைக்கட்டுப்பாடு மற்றும் இயற்கை பசளை விநயோக நடவடிக்கைகளுக்கு மிகவும் ஏற்றதாக அமையும்.

செம்மறி வளர்ப்பில் நாம் கண்ட அனுபவமே இங்கு மேலே பதிவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0762001700

இடம்:- யாழ்ப்பாணம்,கெற்பேலி(கொடிகாம சந்தியிலிருந்து கச்சாய் சந்தியூடாக 6km)

அலுவலக நேரம் :- காலை 8.30am - மாலை 5.30pm

●முறையான வாகனங்களுக்கு வழித்தட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும்.

Google location link:

https://maps.app.goo.gl/ZtA3LYBKopbGWrHD7?g_st=iw


16/11/2024
யாழ்ப்பாண ஊரினச் செம்மறிக் கிடாய்கள் விற்பனைக்குண்டு16kg உயிர்நிறைக்கு மேற்பட்ட செம்மறிக்கிடாய்கள் உயிர் நிறை 1kg ரூபா 1...
14/11/2024

யாழ்ப்பாண ஊரினச் செம்மறிக் கிடாய்கள் விற்பனைக்குண்டு

16kg உயிர்நிறைக்கு மேற்பட்ட செம்மறிக்கிடாய்கள் உயிர் நிறை 1kg ரூபா 1500/= வீதம் விற்பனை செய்யப்படும்.

தொடர்புகளுக்கு 0762001700

இடம்:- யாழ்ப்பாணம்,கெற்பேலி(கொடிகாம சந்தியிலிருந்து கச்சாய் சந்தியூடாக 6km)

அலுவலக நேரம் :- காலை 8.30am - மாலை 5.30pm

●முறையான வாகனங்களுக்கு வழித்தட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும்.


Google location link:

https://maps.app.goo.gl/ZtA3LYBKopbGWrHD7?g_st=iw

Shout out to my newest followers! Excited to have you onboard!Mufeez Haneefa, Saduni Samali, Naseer Mhd
09/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mufeez Haneefa, Saduni Samali, Naseer Mhd

09/11/2024
யாழ்ப்பாண ஊர் இனச் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு●10-15kg நிறையுடைய செம்மறிக் கிடாய்:- 25000/=●10-15kg நிறையுடைய செம்மறி மறி...
03/11/2024

யாழ்ப்பாண ஊர் இனச் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு

●10-15kg நிறையுடைய செம்மறிக் கிடாய்:- 25000/=

●10-15kg நிறையுடைய செம்மறி மறி:- 35000/=

யாழ்ப்பாண ஊர் இனச் செம்மறியாடுகளின் குண இயல்புகள்:-

●வெயில்,மழை இரண்டு காலநிலைகளுக்கும் தாக்குப்பிடித்து திடமாக வளரக்கூடிய இனம்.

●ஏனைய ஆட்டினங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த நோய்த்தாக்க வீதம்,இறப்புவீதம் கொண்டவை.

●உற்பத்திச்செலவு குறைவானது. மேய்ச்சலை மிஞ்சிய மேலதிக உணவளித்தல் அத்தியாவசியம் அற்றது(தவிடு,புண்ணாக்கு).

●கீழ்ப் புற்தரை மேய்ச்சலையே பிரதானமாக விரும்பும்,

●பெருமளவிலான பண்ணை நடவடிக்கைகளை மேற்கொள்வோர்களுக்கு களைக்கட்டுப்பாடு,இயற்கைப் பசளை விநியோகத்திற்கு பெருமளவில் உதவும்

தொடர்புகளுக்கு:- 0762001700

இடம்:- யாழ்ப்பாணம்,கெற்பேலி(கொடிகாம சந்தியிலிருந்து கச்சாய் சந்தியூடாக 6km)

அலுவலக நேரம் :- காலை 8.30am - மாலை 5.30pm

●முறையான வாகனங்களுக்கு வழித்தட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும்.


Google location link:

https://maps.app.goo.gl/ZtA3LYBKopbGWrHD7?g_st=iw

எமது சக பண்ணையாளர் ஒருவரின் சிறப்பான பாராட்டுதலுக்குரிய முயற்சி.செயற்கை மருந்துகள் எவற்றையும் பயன்படுத்தாது;கால்நடை உற்ப...
07/10/2024

எமது சக பண்ணையாளர் ஒருவரின் சிறப்பான பாராட்டுதலுக்குரிய முயற்சி.

செயற்கை மருந்துகள் எவற்றையும் பயன்படுத்தாது;கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட தீவனங்களை மாத்திரம் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட BROILER இறைச்சிக் கோழிகளை சந்தைப்படுத்துகிறார்கள்.

👇👇👇👇👇👇
TASTY FARM,
வண்ணாங்கேணி வடக்கு,
பளை

தொலைபேசி இல:- 0779717651

07/10/2024
திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெறும்  #வடமாகாண_விவசாயக்_கண்காட்சி2024 இல் BETA ...
03/10/2024

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெறும் #வடமாகாண_விவசாயக்_கண்காட்சி2024 இல் BETA ஒருங்கிணைந்த பண்ணை சார்பாக யாழ்ப்பாண ஊர் இனச் செம்மறியாடுகளை காட்சிப்படுத்துவன் மூலம் நாமும் இணைந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

கண்காட்சியானது இன்றும் (03-10-2024) நாளையும் (04-10-2024) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.

https://goo.gl/maps/HwVtdH88VjEuW4Vu8?g_st=aw

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெறும்  #விவசாயக்_கண்காட்சி2024 இல் BETA ஒருங்கிண...
02/10/2024

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெறும் #விவசாயக்_கண்காட்சி2024 இல் BETA ஒருங்கிணைந்த பண்ணை சார்பாக யாழ்ப்பாண ஊர் இனச் செம்மறியாடுகளை காட்சிப்படுத்துவன் மூலம் நாமும் இணைந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

கண்காட்சியானது 02-10-2024 தொடக்கம் 04-10-2024 வரையான மூன்று நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.

https://goo.gl/maps/HwVtdH88VjEuW4Vu8?g_st=aw

15/09/2024

Address

Usan

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94762001700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beta Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beta Farm:

Videos

Share