வவுனியா ஒருங்கிணைந்த பண்ணையாளர்

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • வவுனியா ஒருங்கிணைந்த பண்ணையாளர்

வவுனியா ஒருங்கிணைந்த பண்ணையாளர் வீட்டுத் தோட்டம் தொடர்பான நுட்பங்கள? வீட்டுத் தோட்டம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.
(1)

உலகின் அதிக உயரமான பூனையாக பென்றிர் (Fenrir) கின்னஸ் சாதனை படைத்தது
08/10/2022

உலகின் அதிக உயரமான பூனையாக பென்றிர் (Fenrir) கின்னஸ் சாதனை படைத்தது

Fenrir holds the Guinness World Record for being the tallest cat in the world.

எங்களது வீட்டுத்தோட்ட இயற்கை உர உற்பத்தி நிலையம்
23/05/2022

எங்களது வீட்டுத்தோட்ட இயற்கை உர உற்பத்தி நிலையம்

Today 22 th May 2022, Its my gardening update short about my concept of Compost Corner or Compost Zone. It is very important to zero cost home gardening act...

19/05/2022

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நம் எல்லோரையும் பாதித்திருக்கின்ற இவ் வேளையில் குறுகிய அளவு நிலப்பரப்பினை அடிப்படையாக கொண்ட ஒருங்கிணைந்த வீட்டுத்தோட்டம் தொடர்பான காணொளிகளை நாளாந்தம் வெளியிட உள்ளேன். இந்த ஒருங்கிணைந்த வீட்டுத்தோட்டத்தில் தற்போது எனது நாட்டுக் கோழிகளும் முக்கியதொரு இடத்தினை வகிக்கின்றது. எனது ஆக்கபூர்வமான சிந்தனைகளை உங்களுடன் நாளாந்தம் பகிரவுள்ளேன் உங்களது மதிப்புமிக்க கருத்துக்களையும் நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
எனது இந்த முயற்சிக்கு உங்களது ஆதவுகளை வேண்டி நிற்கின்றேன்...... நன்றி
Please subscribe my channel: https://www.youtube.com/channel/UCNDq0IDyKYWnS3dfi4gJDlg?sub_confirmation=1

https://www.youtube.com/watch?v=gezS0ZYbcPc

எமது வீட்டிலே தயாரிக்கப்பட்ட தரமானதும், சுவைமிக்கதுமான மிளகாய்த் தூள் உற்பத்தி (காம்பு நீக்கப்பட்டது). கிலோ 1300.00.வவுன...
03/03/2022

எமது வீட்டிலே தயாரிக்கப்பட்ட தரமானதும், சுவைமிக்கதுமான மிளகாய்த் தூள் உற்பத்தி (காம்பு நீக்கப்பட்டது). கிலோ 1300.00.
வவுனியாவிற்குள் டெலிவரி இலவசம்
தொடர்புகளுக்கு: 077 056 7256/ 075 033 3793

நான் இதுவரை பார்த்ததில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சிறந்த அனுபவப் பகிர்வு வீடியோ
05/02/2022

நான் இதுவரை பார்த்ததில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சிறந்த அனுபவப் பகிர்வு வீடியோ

Best videto about country chiken farm

100% நடுநிலமை மற்றும் உண்மைத்தன்மையான வியாபார அறிக்கைகள்புலம்பெயர் தேசங்களிலிருந்து இலங்கையில் தொழில்முயற்சி செய்பவர்கள்...
12/12/2021

100% நடுநிலமை மற்றும் உண்மைத்தன்மையான வியாபார அறிக்கைகள்
புலம்பெயர் தேசங்களிலிருந்து இலங்கையில் தொழில்முயற்சி செய்பவர்கள் மற்றும் உங்களது சுயதொழில் முயற்சிகளின் வளர்ச்சிப்போக்கினை ஆவணமாக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு. உங்களது தொழில் முயற்சி தொடர்பான வரவு, செலவு, கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் போன்ற அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்படும்.
சட்டரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

தொடர்புகளுக்கு: 0770567256
0

18/10/2021

உங்கள் நிறுவனங்களுக்கான லோகோ மற்றும் விசிட்டிங் கார்ட் மிகவும் நேரத்தியான முறையில் உங்களது எண்ணத்திற்கேற்றவாறு வடிவமைத்து தரப்படும். வடிவமைக்கப்பட்டு உங்களுக்கு முழு திருப்தி எனும் பட்சத்திலேயே கட்டணம் அறவிடப்படும். இச் சேவைக்காக நாம் ரூபா 500 மட்டுமே அறவிடுகின்றோம்.

உங்களுக்கான இணையத்தளத்தினை ரூபா 5000.00 இல் 02 நாட்களில் வடிவமைத்துப் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றே உங்களது நிறுவனத்திற்கான சின்னத்தினை அழகான முறையில் வடிவமைத்திட அழையுங்கள் 0770567256 | 0750333793

சேவையின் பின்னரே எம்மால் பணம் அறிவிடப்படும். அதனால் இணையவழி பண ஏமாற்றல் தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

எம்மால் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்புக்களை பார்வையிட எமது உத்தியோகபூர்வ முகப்பக்கத்தை அணுகுங்கள்
https://www.facebook.com/RathimaDesign

We are working for Strengthening Small
Entrepreneurs in Sri Lanka

Address

22/4, School Lane, Mannar Rd, Sivapuram
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when வவுனியா ஒருங்கிணைந்த பண்ணையாளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வவுனியா ஒருங்கிணைந்த பண்ணையாளர்:

Share

Category

WHO WE ARE?

இலங்கையில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையாளர்களை ஒன்றிணைக்கம் தரவுத்தளம்

Integrated Farmers Database in Sri Lanka