Gokulam Gosalai

Gokulam Gosalai நாட்டு பசுக்கள் பாதுகாக்கும் கோசாலை
गोकुलम गौशाला

09/02/2024
கோகுலம் கோசாலையில் ராமபிரானின் பிராண பிரதிஷ்டையை  முன்னிட்டு தீபம் ஏற்றி ராம நாமம் ஜெபித்தபோது
23/01/2024

கோகுலம் கோசாலையில் ராமபிரானின் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு தீபம் ஏற்றி ராம நாமம் ஜெபித்தபோது

जय गौमाता! जय श्रीरामआज हमारी गोकुलम गोशाला में माट्टू पोंगल(गौ-पोंगल) के पावन अवसर पर गौपूजा संपन्न हुई। यह पुनीत कार्य...
16/01/2024

जय गौमाता! जय श्रीराम
आज हमारी गोकुलम गोशाला में माट्टू पोंगल(गौ-पोंगल) के पावन अवसर पर गौपूजा संपन्न हुई। यह पुनीत कार्य नागरकोइल विधायक जी एमआर गांधीजी और परमेश्वरन जी (आरएसएस) के सानिध्य में संपन्न हुआ !
इस पूजा में सहभागी प्रत्येक आदरणीय आगंतुक मेहमान का गौशाला और गौमाता की और से अनेक अनेक साधुवाद !

இனிதே கணபதி ஹோமத்துடன் துவங்கியது மாட்டுப்பொங்கல் விழா
16/01/2024

இனிதே கணபதி ஹோமத்துடன் துவங்கியது மாட்டுப்பொங்கல் விழா

நமது கோகுலம் கோசாலையின் மாட்டுப்பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏🏻🕉️🪷🪷🪷🕉️🙏🏻தொடர்ந்து ஆதரவு அளித்து வர...
15/01/2024

நமது கோகுலம் கோசாலையின் மாட்டுப்பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏🏻🕉️🪷🪷🪷🕉️🙏🏻

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றிகள் 🙏🏻🕉️🪷🪷🪷🕉️🙏🏻

மாட்டுப்பொங்கலுக்கு கோமாதாவிற்கு உணவளிப்போம் 🙏🏻🕉️

நமது கோகுலம் கோசாலையின் மாட்டுப்பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏🏻🕉️🪷🪷🪷🕉️🙏🏻தொடர்ந்து ஆதரவு அளித்து வர...
12/01/2024

நமது கோகுலம் கோசாலையின் மாட்டுப்பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏🏻🕉️🪷🪷🪷🕉️🙏🏻

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றிகள் 🙏🏻🕉️🪷🪷🪷🕉️🙏🏻

22/11/2023

அற்புதங்கள் நடக்குமா?
ஊமை விலங்காகக் கருதப்படும் தாய் பசுவின் ஆசி உண்மையில் பலனளிக்குமா?
தீபராம்ஜி புரோஹித் (ராஜஸ்தான்) யார்?

கோபாஷ்டமியை முன்னிட்டு நமது கோகுலம் கோசாலையில் கோபூஜை மற்றும் கோதானம் நடை பெற்றது
21/11/2023

கோபாஷ்டமியை முன்னிட்டு நமது கோகுலம் கோசாலையில் கோபூஜை மற்றும் கோதானம் நடை பெற்றது

14/10/2023
14/10/2023

மாளய அம்மாவாசை சிறப்பு கோபூஜை

18/09/2023

🙏 “मिच्छामि दुक्कडम्” 🙏
इस बार पर्युषण पर्व के दौरान या समय की सहूलियत के अनुसार पर्युषण पर्व के तुरंत बाद, एक बार गौमाता के समक्ष खड़े होकर भी “मिच्छामि दुक्कडम्” अवश्य कीजिए। जिस तरह एक माँ अपनी संतान को क्षमा प्रदान करने और करवाने में संकोच नहीं करती हैं, ठीक उसी तरह गौमाता भी आपके विचार और क्षमा की विनती अवश्य उस जीव तक पहुँचा देगी !
करके देखिए अच्छा लगेगा !!

கோகுலம் கோயில் 77வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்
17/08/2023

கோகுலம் கோயில் 77வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

ஸ்ரீ குரு பூர்ணிமா (பௌர்ணமி) சிறப்பு கோபூஜை நமது கோகுலம் கோயில் இன்று இனிதே நடைபெற்றது
03/07/2023

ஸ்ரீ குரு பூர்ணிமா (பௌர்ணமி) சிறப்பு கோபூஜை நமது கோகுலம் கோயில் இன்று இனிதே நடைபெற்றது

நமது கோகுலம் கோசாலையின் புதிய நல்வரவு பகவதி
10/04/2023

நமது கோகுலம் கோசாலையின் புதிய நல்வரவு பகவதி

17/03/2023

நமது கோகுலம் கோசாலைக்கு எப்போதும் கேட்காமலேயே உதவும் ஸ்ரீ #பாலாஜி_சம்பத்ஸ்ரீநிவாசன் அண்ணாவிற்கு இன்று பிறந்த நாள் எல்லாம் வல்ல இறைவன் அனைத்து சௌபாக்கியங்களும் குறைவின்றி அருள்வான் அவருக்கு தீர்க்கமான ஆயுள் ஆரோக்கியம் அனைத்தும் கிடைக்க கோமாதா அருள்புரிவாள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம் தற்போது அறுவடை காலம் துவங்கி இருப்பதால் வைக்கோல் மிக மலிவாக கிடைக்க துவங்கியுள்ளது நமது கோகுலம் கோச...
06/02/2023

அனைவருக்கும் வணக்கம் தற்போது அறுவடை காலம் துவங்கி இருப்பதால் வைக்கோல் மிக மலிவாக கிடைக்க துவங்கியுள்ளது நமது கோகுலம் கோசாலைக்கு தினசரி 3 கட்டு வீதம் ஒரு வருடத்திற்கு தோராயமாக ஆயிரம் கட்டு வைக்கோல் தேவை உள்ளது தற்போது கிடைக்கும் வைக்கோல் அடுத்த ஆண்டு இதே அறுவடை காலம் வரை நாம் சேமித்து வைக்க வேண்டியுள்ளது தற்போதை ஒரு கட்டு வைக்கோல் ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து வாடகை மேலும் இந்த வைக்கோலை பாதுகாப்பாற்கான செலவு என எல்லாம் சேர்த்து ஒரு கட்டுக்கு 300 ரூபாய் செலவாகிறது தங்களால் இயன்ற அளவு கோசாலைக்கு வைக்கோலாகவோ அல்லது நிதியாக கொடுத்து உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
Aran
a/c 510909010072648
IFSC CIUB0000134
City union bank
Nagercoil branch
மேற்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்திய பின் தகவலை 9944108501 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்

நமது கோகுலம் கோசாலைக்கு இந்த ஆண்டுக்கான வைக்கோல் வாங்க உதவி புரிந்த பிரகாஷ்  என்ற சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அவர்களுக்கும் ...
30/01/2023

நமது கோகுலம் கோசாலைக்கு இந்த ஆண்டுக்கான வைக்கோல் வாங்க உதவி புரிந்த பிரகாஷ்
என்ற சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அவர்களுக்கும் பூபேஷ் அவர்களுக்கும் கோகுலம் கோசாலை நிர்வாகிகள் மற்றும் அன்பர்கள் சார்பாக மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

சுசீந்திரம் அருகே லாலா விளையில் செயல்பட்டு வரும் கோகுலம் கோசாலையில் நேற்று பொங்கல் விழாவில் கலந்து கொண்ட இனிமையான தருணம்...
17/01/2023

சுசீந்திரம் அருகே லாலா விளையில் செயல்பட்டு வரும் கோகுலம் கோசாலையில் நேற்று பொங்கல் விழாவில் கலந்து கொண்ட இனிமையான தருணம்

இந்துக்களின் புனிதமாக போற்றப்படும் கோமாதவை பாதுகாக்கவும், நம் பாரத நாட்டில் அழிந்துவரும் இனமான தேசிய(நாட்டு) பசு இனங்களை பாதுகாக்கவும், பசு வதை நடைபெறாமல் இருக்கவும், இயற்கை விவசாயம் அழியாமல் காத்திடவும், கோமாதா மீது அன்பு கொண்டவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நமது அரண் அறக்கட்டளை சார்பில் செயல்பாடும் கோகுலம் கோசாலை தற்பொழுது உங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி...

வாயில்லா பசுக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். வயிற்றுக்கு உணவளிக்க வேண்டும்.
இவை அனைத்தும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செயல் படுத்த உறுதியாக உழைத்த போதும் எங்களுக்கு நம்பிக்கை தந்து பக்கபலமாய் பொருளுதவி செய்த பல இறையன்பர்களாலும் தான் இத்தனை தூரம் கடந்தோம் இனியும் கரடான பாதை முடியவில்லை கோசாலை தன்னிறைவு பெறவில்லை என்ற காரணத்தால் உங்கள் உதவியை எதிர்நோக்கியுள்ளோம்

பெரும் பொருளுதவி தேவையுள்ள போதும் உங்கள் சிறு உதவி கூட எங்கள் நம்பிக்கையை உயர்த்தும் என்பதால் உங்கள் உதவிக்கரத்தை எதிர்நோக்கி நிற்கிறோம்
தற்போது கோசாலையில் 18 பசுக்களை கன்றுடன் சேர்த்து பராமரித்து வருகிறோம்
ஆகவே தங்களால் முடிந்த நிதி உதவியை வேண்டுகின்றோம்.
தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்து கோ சேவையில் பங்கு பெற பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறோம்
கோசாலை அமைவிடம்- கன்யாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் - நாகர்கோவில் நெடுஞ்சாலை அருகில் பரசுராமன் பெருந்தெருவில் அமைந்துள்ளது

தங்கள் நிதியுதவியை
கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறோம்
Aran
a/c 510909010072648
IFSC CIUB0000134
City union bank
Nagercoil branch

80G வசதி இருக்கிறது.
கோசலையின் Google map https://maps.app.goo.gl/UQHT4VeMjSyHnWhM8

17/01/2023

आप भी अपने प्रतिष्ठान और व्यापारिक स्थल पर इस दानपत्र-हुंडल को स्थापित करने के लिए गौ-शाला से संपर्क कर सकते हैं। आपका यह एक छोटा धार्मिक कदम और परोपकारी जीवहित प्रयास गौशाला एवम् गौमाता के लिए महान कार्य होगा !
जय गौमाता !

நமது கோகுலம் கோசாலை க்கு உதவி வரும் அண்ணன் ஷங்கர் வேதகிரி அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரு...
16/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு உதவி வரும் அண்ணன் ஷங்கர் வேதகிரி அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம
ஓம் நம ஷிவாய 🙏🕉️🔱

நமது கோகுலம் கோசாலை க்கு தொடர்ந்து உதவி வரும் அண்ணன் வெங்கட் ஶ்ரீனி அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்த...
16/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு தொடர்ந்து உதவி வரும் அண்ணன் வெங்கட் ஶ்ரீனி அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம
ஓம் நம ஷிவாய 🙏🕉️🔱

நமது கோகுலம் கோசாலை க்கு தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் அண்ணன் பாலாஜி சம்பத் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ ...
16/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் அண்ணன் பாலாஜி சம்பத் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம

அனைவருக்கும் வணக்கம் இந்த ஆண்டு நமது கோகுலம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா 16-01-2023 திங்கள் கிழமை காலை 9:30மணிக்கு து...
14/01/2023

அனைவருக்கும் வணக்கம் இந்த ஆண்டு நமது கோகுலம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா 16-01-2023 திங்கள் கிழமை காலை 9:30மணிக்கு துவங்கி கோ பூஜை முன் நிறைவு பெறும் அனைத்து அன்பு உள்ளங்களும் தவறாமல் கலந்து கொண்டு கோமாதா வின் ஆசியை பெற்று விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

நமது கோகுலம் கோசாலை க்கு உதவி வரும்  அண்ணன் சதிஷ் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லு...
01/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு உதவி வரும் அண்ணன் சதிஷ் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம

நமது கோகுலம் கோசாலை க்கு மாதா மாதம் உதவி வரும் நண்பர் மகாதேவன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவ...
01/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு மாதா மாதம் உதவி வரும் நண்பர் மகாதேவன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம

நமது கோகுலம் கோசாலை க்கு மாதா மாதம் உதவி வரும் அண்ணன் பாலகணேசன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உத...
01/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு மாதா மாதம் உதவி வரும் அண்ணன் பாலகணேசன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம

நமது கோகுலம் கோசாலை க்கு உதவிய அண்ணன் mkp மூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்ல...
01/01/2023

நமது கோகுலம் கோசாலை க்கு உதவிய அண்ணன் mkp மூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் 🙏🕉️💙💚❤️ அன்னாரை போன்று தொடர்ந்து உதவி வரும் நல்லுள்ளங்களால் கோகுலம் கோசாலை மென்மேலும் வளர்ந்து வருகிறது 🙏🕉️

அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டி கொள்வோம்.
ஓம் ஶ்ரீ சுரபயே நம

நமது கோகுலம் கோசாலையின் புதிய நல்வரவு விஷ்ணு ஜெய் கோமாதா
16/12/2022

நமது கோகுலம் கோசாலையின் புதிய நல்வரவு விஷ்ணு ஜெய் கோமாதா

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gokulam Gosalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gokulam Gosalai:

Videos

Share

Category