Sri Lanka
சமாதான நாள்-2022
"சமாதான நாள் கொண்டாட்டத்தில்" பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பு சார்பில் பங்கெடுத்த வேளை...
From 19th to 21st of September, UNV Sri Lanka together with @whosrilanka @undpsrilanka and @nysc_sri_lanka are hosting the #YCLI Peace Day Celebrations event!
#Youth4Community #youthempowerment
#MAThileepan #BAYOrg #UN #Volunteers #United #Nations #Sri #Lanka #UNDP #Sri #Lanka #WHO
நாடக காணொளி-02
SLCDF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற "பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல்" என்னும் தலைப்பிலான செயற்றிட்டத்தில் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறி மூன்றாம் நாளான இன்று (2022.06.05) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட நாடக கணொளி-02...
#BAYOrg #SLCDF #SGBV #GACProject #TOTTraining #Program #Kilinochchi
காணொளி-02
SLCDF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற "பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல்" என்னும் தலைப்பிலான செயற்றிட்டத்தில் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறி இன்று (2022.06.03) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காணொளி...
#BAYOrg #SLCDF #SGBV #GACProject #TOTTraining #Program #Kilinochchi
காணொளி-01
SLCDF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற "பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல்" என்னும் தலைப்பிலான செயற்றிட்டத்தில் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறி இன்று (2022.06.03) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காணொளி...
#BAYOrg #SLCDF #SGBV #GACProject #TOTTraining #Program #Kilinochchi
இன்றைய கண்டனப் பேரணி தொடர்பானது
இன்று 2022.01.18 கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகங்கள் இணைந்து நடாத்தும் எமது மாவட்ட உணவைப் பாதுகாப்பது தொடர்பான கண்டனப் பேரணி ஒன்று கிளிநொச்சி மாவட்ட பொதுச் சந்தையில் ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை பேரணியாக சென்று அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கப்பட்டது. இதில் எமது பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பும் கலந்து கொண்டது.
#MAThileepan #BAYOrg #கண்டனப்_பேரணி #சிவில்_சமூக_அமைப்புக்கள் #கிளிநொச்சி
நன்றி நவில்தல் காணொளி
எமது பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையோடு செயற்படுத்தப்பட்ட CVHCC-2021 என்னும் செயற்றிட்டத்தை நடாத்தி முடிக்க எமக்கு முழு ஆதரவு நல்கி நேர்காணலை வழங்கியவர்களுக்கும், அதனை வெளியிட்டவுடன் சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டு ஆதரவு வழங்கியவர்களுக்கும், செயற்றிட்டத்தை நடாத்தி முடிக்க உதவிய அனைவருக்கும் எமது பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பு சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
#MAThileepan #BAYOrg #Kilinochchi #CVHCC2021 #Thanks #Video #Suppoters
கொவிட்-19 இனால் சிறுவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கல்வி தொடர்பான மாற்றங்கள் தொடர்பாக கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் செல்வன்.கி.யதுசிகன் அவர்களும் அதிலிருந்து மீள்வதற்கான வழி வகைகள் தொடர்பாக சிறுவர் நலன் சார் பணிகளில் ஈடுபடும் ஆர்வலர் திரு.ப.குமாரசிங்கமும் வழங்கும் நேர்காணல்
#MAThileepan #bayorg #Kilinochchi #COVID19 #CVHCC2021 #videoediting #Videos #Jathusikan #Kumarasingam #Child
சமூக ஆர்வலர் திரு.சா.செ.ச. இளங்கோவன் அவர்களுடனான நேர்காணலை எதிர்பாருங்கள்
கொவிட்-19 இனால் ஏற்பட்ட சமூக பாதிப்புக்களும், அதனை நிவர்த்தி செய்ய ஏற்படுத்தப்படுகின்ற சமூக பாதுகாப்புக்கள் தொடர்பாக சமூகப் பணிகளில் ஈடுபடும் ஆர்வலர் திரு.சா.செ.ச. இளங்கோவன் அவர்களுடனான நேர்காணலை 10.10.2021 எதிர்பாருங்கள்.
இந்த கீழ்காணும் முகநூல் பக்கத்தினூடாக காணொளிகளை எதிர்பாருங்கள்.
https://www.facebook.com/BAY.ORG.Kilinochchi/
#MAThileepan #bayorg #Kilinochchi #COVID19 #CVHCC2021 #videoediting #Videos #SCCElankovan #Linthuyan #SocialActivist
கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட பயணத்தடை மற்றும் ஊரடங்கின் போது பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட பயணத்தடை மற்றும் ஊரடங்கின் போது பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விளக்கம் தருகிறார் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சார் செயற்பாட்டாளர் திருமதி.உஷாநந்தினி சரேஸ்குமார் அவர்கள்.
எதிர்வரும் 26.09.2021 (ஞாயிற்றுக் கிழமை) எமது கீழ் காணும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக.....
காணத் தவறாதீர்கள்...
https://www.facebook.com/BAY.ORG.Kilinochchi/
#MAThileepan #BAYOrg #COVID19 #cvhcc2021 #Ad #womenactivists
பொதுச் சுகாதார பரிசோதகரின் விளக்க காணொளி
கொரோனாவில் இருந்து எம்மைப் பாதுகாக்க நாம் கையாள வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பதில் தருகிறார் யாழ்.சாவகச்சேரி நகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு.பிறேமஜெகன் தளிர்ராஜ் அவர்கள்.
#MAThileepan #BAYOrg #COVID19 #cvhcc2021 #PHI #NorthernProvince #Awarness #thalirrajpremajegan
அமைப்பின் தலைவர் செல்வன்.ரா.லிந்துஜனின் நன்றி நவில்தல்