30/07/2024
பாரம்பரிய விதை திருவிழா -
அரிசி திருவிழா
மற்றும்
பாரம்பரிய உணவு
திருவிழாவுக்கு தங்களை குடும்பத்துடன்
அழைக்கிறது.
பசுமை இயற்கை விவசாய இயக்கம்.
(தமிழ் நாடு புதுச்சேரி)
நாள்: ஆகஸ்டு 09, 10,11, 2024(வெள்ளி, சனி, ஞாயிறு )
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், பாண்டி ரோடு விழுப்புரம்.
இந்த நிகழ்ச்சியில் ,
பாரம்பரிய விதைகள் கண்காட்சி,
பாரம்பரிய அரிசி வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. மேலும் இயற்கை மூலிகை செடிகள்
கண்காட்சிகள்
மற்றும்
கருத்தரங்கு நடைபெறும் இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். (கருத்தரங்கம் காலை முதல் மாலை வரை) கலைநிகழ்ச்சி மாலை 6:00 முதல் இரவு 9:00 வரை.
உணவு விருந்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். (குறைந்த கட்டணத்தில் மதியம், இரவு உணவு
வழங்கப்படும்)
இயற்கை விவசாய முறையில் விளைந்த
பாரம்பரிய நெல் விதைகள், நாட்டு காய்கறிகள்,
பாரம்பரிய அரிசி வகைகள,, இன்னும் பல அரங்கில் விற்பனைக்கு உள்ளது.
மூன்று நாட்களும் பலவகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழாவும் (மதியம்12: to 2:30), இரவு டிபன் 6:30 to 9) நடைபெறவுள்ளது.
இந்த ஆடியை இயற்கை ஆடியாக கொண்டாட வாருங்கள் விதை திருவிழாவுக்கும். அரிசி திருவிழாவுக்கும்
#அனுமதி_இலவசம்
#முன்பதிவு_அவசியம்
#97903 27890 #9788607092
ஸ்டால் பதிவுக்கு
78118 97510