Rosy Aquarium

Rosy Aquarium aquarium fish, pets,animals feeds, accessories, fish tank
(1)

19/02/2024
தகவலுக்காக🚩அயோத்தி ராமர் கோயிலின் மொத்த பரப்பளவு 70 ஏக்கர்கள் கொண்டது. இதில் 70% பச்சை பசேல் என்ற பகுதியாகும். 🚩ஆலய வளாக...
27/01/2024

தகவலுக்காக

🚩அயோத்தி ராமர் கோயிலின் மொத்த பரப்பளவு 70 ஏக்கர்கள் கொண்டது. இதில் 70% பச்சை பசேல் என்ற பகுதியாகும்.
🚩ஆலய வளாகம் 2.77ஏக்கர்கள். கோயிலின் நீளம் 380 அடிகள். அகலம் 250 அடிகள். உயரம் 161 அடிகள்.
🚩கோயிலானது இந்திய நகர கட்டிடக் கலை பாணி இந்திய
ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
🚩கோயிலில் 392 தூண்கள் உள்ளது.
44கதவுகள் உள்ளது. எல்லாம் சிற்பங்களுடன் செதுக்கள்களுடன் உள்ளது. இக்கோயில் நவீன காலம் மார்வலாக இருக்கும் .
🚩உள்கட்ட அமைப்புகளை பார்க்கலாம்.
1.கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
2.குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
3.தீயணைப்பு சேவைகள் உள்ளது.
4.மின் நிலையம் உள்ளது.
5.யாத்திரிகர்களுக்கு மருத்துவ வசதிகள் உண்டு.
6.லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
7.25 ஆயிரம் பேர் யாத்திரிகர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
8.யாத்திரிகர்கள் குளிப்பதற்கான வசதிகள் உண்டு.
9.நிறைய வாஷ்பேஷின்கள் உண்டு.
10.தனித்தனியாக குழாய் வசதிகள்.
11.இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும்
200 KW.கட்டிடம் முழுவதும் வைக்கப்படும்.
12.ராமர் /ராமாயணம் தொடர்பான
கலைப் பொருட்கள் மற்றும் நூல்களுடன். அருங்காட்சியகமும் உள்ளது.

தகவலாக......
06/01/2024

தகவலாக......

   #விஜயகாந்த
30/12/2023


#விஜயகாந்த

Mazda demio     YOM 1999YOR 2002Mint condition Full insurance 2 new tyres other 75%Air conditionManual Power steering Fo...
18/12/2023

Mazda demio


YOM 1999
YOR 2002
Mint condition
Full insurance
2 new tyres other 75%
Air condition
Manual
Power steering
For information call 📞 071 596 7054

14/12/2023

# news copy

#எதிர்வரும் 5 நாட்களில் இலங்கையின் வடபகுதியில் கனமழை இருக்கும் எனவே மக்கள் மிக அவதானமாக இருக்க முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுங்கள்.

"வருமுன் காப்பதே சிறந்தது"

26/11/2023

#திருகார்த்திகை

நாட்டுகோழிகளின் நல மேலாண்மைநாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழ...
12/11/2023

நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்

1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்

கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.

7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .

குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்கள்,சகோதர சகோதரிகளிக்கும் எம் மனம் கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் நம் அ...
12/11/2023

அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்கள்,சகோதர சகோதரிகளிக்கும்
எம் மனம் கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள்
நம் அனைவருக்கும் இந்த தீபாவளி நம் வாழ்வில் இன்பத்தை ஊட்டி,தீப ஒளியாக
திகழட்டும்........................

ஒரு நாள்  நாட்டுகோழிக்குஞ்சுகள்  விற்பனைக்குண்டு,விலை 130/= ,புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியா.திகதி 11.11.2023🗣...
10/11/2023

ஒரு நாள் நாட்டுகோழிக்குஞ்சுகள் விற்பனைக்குண்டு,விலை 130/= ,
புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியா.
திகதி 11.11.2023

🗣071 596 7054



    for sale   🗣 071 596 7054 ☎️
04/11/2023


for sale

🗣 071 596 7054 ☎️

03/11/2023

ஒரு நாள் நாட்டுகோழிக்குஞ்சுகள் விற்பனைக்குண்டு,விலை 130/= ,
புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியா.
திகதி 04.11.2023

🗣071 596 7054



ஒரு நாள்  நாட்டுகோழிக்குஞ்சுகள்  விற்பனைக்குண்டு,விலை 130/= ,புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியா.திகதி 04.11.2023🗣...
03/11/2023

ஒரு நாள் நாட்டுகோழிக்குஞ்சுகள் விற்பனைக்குண்டு,விலை 130/= ,
புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியா.
திகதி 04.11.2023

🗣071 596 7054


ஒரு நாள்  நாட்டுகோழிக்குஞ்சுகள்  விற்பனைக்குண்டு,விலை 160/ ,புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியாDATE-12.10.2023🗣071...
11/10/2023

ஒரு நாள் நாட்டுகோழிக்குஞ்சுகள் விற்பனைக்குண்டு,விலை 160/ ,
புகையிரதவீீதி ,வைரவர்புளியங்குளம்,வவுனியா
DATE-12.10.2023
🗣071 596 7054

  animal's day
04/10/2023

animal's day

 #நைநாதீவு
30/09/2023

#நைநாதீவு

Our breeding betta fish 🐟
28/09/2023

Our breeding betta fish 🐟

  lovers
19/09/2023

lovers

அனைவருக்கும் இனிய "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள்! 🪔✌🏻 #விநாயகர்சதுர்த்தி
18/09/2023

அனைவருக்கும் இனிய "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள்! 🪔✌🏻

#விநாயகர்சதுர்த்தி

This week's chicks 🐣
16/09/2023

This week's chicks 🐣

09/09/2023

 #மலர்கள்
09/09/2023

#மலர்கள்

30/08/2023
29/08/2023
அழகு
24/08/2023

அழகு

🔥🐥🐣Cute chick 🐣🐥🐥🐤
13/08/2023

🔥🐥🐣Cute chick 🐣🐥🐥🐤

Address

Station Road Vavuniya
Vavuniya Town
94

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00

Telephone

+94715967054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rosy Aquarium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rosy Aquarium:

Videos

Share

Category


Other Pet Supplies in Vavuniya Town

Show All